Monday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ரூ.4000000/- சம்பளம் தர வேண்டும்: கண்டிஷன் போடும் அமலா பால்

ரூ.40,00,000/- சம்பளம் தர வேண்டும்: கண்டிஷன் போடும் அமலா பால்

‘சிந்து சமவெளி’ படத்தில் சர்ச்சைக்குரிய பாத்திரத்தில் அறிமுக மாகி, ‘மைனா’ படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அமலா பால். இவர் தற்போது விக்ரமுடன் தெய்வத் திரு மகன் படத்தில் நடித்து வர்கிறார். தனது மூன்றாவது படத்திலேயே பெரிய நடிகருடன் நடித்து விட்ட தால், தனது சம்பள விஷயத்தில் அதிரடி நடவடிகை எடுத்துள் ளார். மைனா படத்திற்காக 2 லட்சம் ரூபாய் சம்ப ளம் வாங்கிய அமலா பால், ‘தெய்வத்திருமகள்’ படத்தில் நடிப் பதற்கு (more…)