Monday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ரூ.50லட்சம் கேட்டு தயாரிப்பாளரை மிரள வைத்த நடிகை!

‘உதட்டில் முத்த‍ம் கொடுக்க‍, ரூ.50லட்சம் கேட்டு தயாரிப்பாளரை மிரள வைத்த நடிகை!

தெலுங்கிலும் முன்னனி நடிகையாக இருந்துவரும் நடிகை தீக்ஷாசேத், விக்ரம் ஜோடியாக ராஜபாட்டை படத்தில் நடித்தார். தற்போது வேட்டை மன்னன் திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோ டியாக நடித்துவருகிறார். இதில் நடிகை ஹன்சிகா, ஜெய், சந்தா னம், வி. டி. வி. கணேஷ், போன் றோரும் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நட க்கிறது. இப்படத்தில் சிம்புவும் தீக்ஷாசேத்தும் உதட்டோடு உதடு முத்தமிடுவது போன்று சில காட் சிகளை வைக்க (more…)
This is default text for notification bar
This is default text for notification bar