Tuesday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ரெஸ்டோர் பாலிசி என்ற புதிய வகை பாலிசி

ரெஸ்டோர் பாலிசி என்ற புதிய வகை பாலிசி

வியாதிகளும் விபத்துகளும் எப்படி  அதிகமாகிவிட்டனவோ... அதே போல் தான் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களும் நாளுக்கு நாள் புதுப்புது பாலிசிகள் வந்துகொண்டே இருக்கின்றன. புதிதாக எப்படி ப்பட்ட பாலிசிகள் வந்திருக்கின்றன என்ப தைப் பார்ப்பதற்கு முன்பு, இப்போது இருக்கும் நடைமுறையைப் பார்த்து விடுவோம். உதாரணத்துக்கு மூன்று லட்ச ரூபா ய்க்கு ஒரு ஃப்ளோட்டர் ஹெல்த் பாலிசி எடுக்கிறீர்கள். திடீரெனக் குடும்பத்தில் இருக்கும் ஒருவருக்கு ச் சிகிச்சைக்கான தேவை ஏற்பட்டு, உங்களின் பாலிசி தொகை முழுவ தும் செலவாகிவிடுகிறது. அடுத்த சில மாதங்களில் இன் னொரு குடு ம்ப உறுப்பினருக்கு ஏதாவது (more…)