ரெஸ்யூமே (Resume) – எப்படி இருக்க வேண்டும்? எப்படி தயாரிப்பது?
வேலை கேட்டு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் எடுத்த எடுப்பிலே யே நிராகரிக்கப்பட ஒரு காரணம், தன் னைப் பற்றிய விவரங்களைச் சொல்லும் ரெஸ்யூமே (Resume) எந்த வகையிலும் கவராமல் போவதே. எந்த நிறுவனமாக இருந்தாலும் நாம் தரும் ரெஸ்யூமே சரி யாக இருந்தால் நிச்சயம் வேலை கிடைக் கும். அதனால்தான் வேலை தரும் மந்திர ச் சாவி என்று அதனை சொல்கிறார்கள்.
இந்த ரெஸ்யூமே எப்படி இருக்க வேண்டு ம்? இதை எப்படி தயாரிப்பது? என்று சொ ல்கிறார் ஐசால்வ் நிறுவனத்தின் ஹெச். ஆர். பிரிவி ன் உதவி மேலாளர் ந.பத்ம லட்சுமி.
'நம்மில் பலர் இதை ரெஸ்யூம் என்று உச்சரிக்கிறார்கள். இது தவறு. 'ரெஸ்யூமே’ என்று (more…)