Wednesday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ரேகை

கையில் திருமணரேகைக்கு அருகில் 4சிறு ரேகைகள் இருந்தால்

கையில் திருமணரேகைக்கு அருகில் 4சிறு ரேகைகள் இருந்தால்

உங்கள் கையில் திருமண ரேகைக்கு அருகில் 4 சிறிய ரேகைகள் இருந்தால், உங்கள் கையில் திருமண ரேகைக்கு அருகில் 4 சிறிய ரேகைகள் இருந்தால், உங்கள் திருமண ரேகைக்கு அருகே நான்கு அல்லது (more…)
உங்கள் கையில் உள்ள திருமண ரேகை முறிந்திருந்தால்

உங்கள் கையில் உள்ள திருமண ரேகை முறிந்திருந்தால்

உங்கள் கையில் உள்ள திருமண ரேகை முறிந்திருந்தால் உங்கள் கையில் உள்ள திருமண ரேகை முறிந்திருந்தால் உங்கள் திருமண ரேகையில் முறிவு ஏற்பட்டால் அது உங்கள் (more…)

பூமத்திய ரேகையை பற்றிய அரிய அறிவியல் தகவல்! – – வீடியோ

நீங்கள் ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் வாங்கும்போது ஒரு விஷயத்தை கவனித்திருக்கலாம். நீங்கள் கொண்டு செல்லும் கலனின் மேல் கடைக்கா ரர் ஒரு பெரிய புனலை வைப்பார், அதில் மண் ணெண் ணெயை ஊற்றுவார். அது வடியும் போது சுழன்றுகொண்டே இ றங்கும்!! நீங்கள் இந்தியாவில் வசித்தால் அது வலஞ்சுழியாக [கடிகார முள் சுற்றும் திசை Clockwise] சுற்றிக் கொண்டே இறங்குவதைப் பார்க்கலாம். பாத் திரம் கழுவும் தொட்டிகள், தண்ணீர் தொட்டி போன்றவற்றிலும் அடியில் துளையிட்டு நீரை நிரப்பி நிதானமான பின் னர் திறந்துவிட்டால் கூட (more…)

கைரேகை சாஸ்திரம்

எதிர்கால பலன் கூறுதல் என்பதற்கு பல்வேறு வழிகளை நம் கலாச்சாரம் கண்டுணர்ந்து இருக்கிறது. மனிதனின் எதிர்காலம் மற்றும் அவ னை பற்றிய தகவல்களை உள்ளங் கையின் அமைப்பு மற்றும் அதன் வரி களை கொண்டு கணிக்க முடியும் என் பது கைரேகை சாஸ்திரம் கூறும் நிரூ பணம். கைகளில் உள்ள ரேகைகள் மட்டும ல்ல, கால்கள் மற்றும் நெற்றியில் இருக்கும் ரேகை அமைப்பையும் கொ ண்டு பலன் சொல்லுவது இந்த சாஸ் திரத்தின் கட்டமைப்பு. அதனால் தான் இதை கைரேகை சாஸ்திரம் என கூறா மல் முன்னோர்கள் ரேகை சாஸ்திரம் என அழைத்தார்கள். ரேகை சாஸ்திரம் என்பது (more…)