Thursday, May 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ரொட்டி

தினந்தோறும் பிரட் (ரொட்டி)ஐ காலையில் சாப்பிடுவதால்

தினந்தோறும் பிரட் (ரொட்டி)ஐ காலையில் சாப்பிடுவதால்

தினந்தோறும் பிரட் (ரொட்டி)ஐ காலையில் சாப்பிடுவதால் பிரட்டில் மிகக் குறைந்த அளவில் கலோரி இருந்த போதிலும், இதை தினசரி காலையில் சாப்பிடுவதால், உட்கொள்ளும் கலோரியின் அளவு அதிகமாகும். அதிலும் பர்கர் அல்லது கேக் செய்து சாப்பிடும் போது, அதிகளவில் உப்பும், சர்க்கரையும் உடலில் சேர்வதால், உடல் எடை மேலும் அதிகரிக்கிறதோ அதேபோல் தினந்தோறும் பிரட் (ரொட்டி)ஐ காலையில் சாப்பிட்டு வந்தால், கண்டிப்பாக உடல் எடை அதீதமாக அடிகரிக்கும். #ரொட்டி, #பிரட், #பர்கர், #கேக், #பாண், #உடல்_எடை, #சர்க்கரை, #கலோரி, #விதை2விருட்சம், #Bread, #Rotti, #Burger, #Cake, #Pan, #Body_Weight, #Sugar, #calorie, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

அயோடின்- குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் ஆயுள் காலத்துக்கும் அடித்தளம் – மறுக்க இயலா உண்மை

அயோடின் (#Iodine) - குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் ஆயுள் காலத்துக்கும் அடித்தளம் - மறுக்க இயலா உண்மை அயோடின் (#Iodine) - குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் ஆயுள் காலத்துக்கும் அடித்தளம் - மறுக்க இயலா உண்மை நாம் உண்ணும் உணவு ஆரோக்கயமாக (#Healthy #Food) இருக்க‍ வேண்டும் குறிப்பாக (more…)

மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்களும், மாரடைப்பை தடுக்கும் வழிமுறைகளும்

இருதயக் குழாய்களில் அல்லது அதன் கிளைக்குழாய்களில் அடை ப்பு ஏற்படும் போது இருதயத்தசைகள் சத்துப் பொருள்  கிடைக்கா மல் ஒரு பகுதியில் தனது உயிரை இழப்பதால் மாரடைப்பு ஏற்படுகி றது. மாரடைப்பு என்பது என்ன? இருதயத்திற்கு வேண்டிய சத்துப் பொருட்களை அளிக்கும் இருதய க் குழாய்களில் அல்லது அதன் கிளைக்குழாய்களில்  அடைப்பு ஏற்படும் போது இருதயத்தசைகள் வேண்டிய சத்துப் பொருள் கிடை க்காமல் இருதயத்தசைப் பகுதி தனது உயிரை  இழக்கின்றது. இதன் காரணமாகவே மாரடைப்பு ஏற்படுகிறது. மாரடைப்புக் காரணங்கள் 1. இரத்த அழுத்த நோய் 2. அதிகமான கொழுப்புச்சத்து 3. புகைபிடித்தல் 4. நீரிழிவு நோய் 5. அதிக எடை 6. பரம்பரை 7. தேவையான உடற்பயிற்சி இல்லாமை 8. அதிக கோபம் கொள்ளுதல் 9.குடும்பக்கட்டுப்பாடு மாத்திரைகள் அதிகளவு 10. இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் பொழுது மாரடைப்பு நோயின் அறிகுறிகள் :  1. நெஞ்சுவலி 2. மூச்சுத் திணறல்

தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனி தர் கூடத்தடுக்க முடியாது. நாம் சாப்பிடு ம் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண் மங்களை எளிதில் தடுத்து அழி த்துவிடும். நோய் பரவுவதைத் தடுக் கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள். வெள்ளைப் பூண்டு: பண்டைய எகிப்திலும் பாபிலோனி யாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய (more…)
This is default text for notification bar
This is default text for notification bar