Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ரொம்ப

வரலாறு முக்கியம் அமைச்சரே… (இது அரசியல் கலாய்ப்பு – (பாகம் 3) – வீடியோ

வரலாறு முக்கியம் அமைச்சரே... (பகுதி 3-ல்) கடந்த வார நிகழ்வு களின் (விகடன்) கலாய்ப்புகள். ப.சிதம்பரம், ப (more…)

வரலாறு முக்கியம் அமைச்சரே… (இது அரசியல் கலாய்ப்பு – பாகம் 2) – வீடியோ

வரலாறு முக்கியம் அமைச்சரே… கடந்த வார நிகழ்வுகளின் (விகடன்) கலாய்ப்புத்துள்ள‍னர். நாராயணசாமி, நரேந்திரமோடி, விஜயகாந்த், ஜெயலலிதா, வைகோ உள்ளிட்ட‍ ப‌ல அரசியல் பிரமுகர்களை  (more…)

தாம்பத்யத்தில் ரொம்ப முக்கியமானது இந்த 'மூட்'.

தாம்பத்யத்தில் ரொம்ப முக்கியமானது இந்த 'மூடு'. சரியான மூடில் இல்லா விட்டால் செக்ஸ் வாழ்க கை ரொம்ப சங்கடமாகிப் போகும். அதிலும் இருவருக் கும் ஒரே மாதிரியாக மூடு வருவது என்பது ம் ரொம் பவே முக்கியமானது. என வே இரவாகி விட்டாலே, நம் மாளு நல்ல மூடில் இருக்காங்க ளா என்று அறிந்து கொள்வதில் கணவனு ம் சரி, மனைவியும் சரி ரொம்பவே ஆர்வமாக இருப்பார்க ள். சரி மனைவியை எப்படி அந்த மூடுக்குக் கொண்டு வருவது.. (more…)

ந‌யன்தாரா ரொம்ப நல்ல பொண்ணு – சிம்பு சர்டிபிகேட்

நயன்தாரா நல்ல பொண்ணு, அவருக்கு ஏன் இப்படியெல்லாம் நடக்குது, என்று கூறியுள்ளார் நடிகர் சிம்பு. சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், நயன்தாரா – பிரபு தேவா பிரிவு குறித்து அவரிடம் கேட்டனர். அதற்கு பதிலளித்துள்ள சிம்பு, “நயன்தாரா நல்ல பொண்ணுதான். ஆனா, ஏன் அவங்களுக்கு இப்படியே நடக்குதுனு தெரியலை. அவங்க எங்கே இருந்தாலும் சந்தோஷமா இருக்கட்டும். அது போதும் எனக்கு,” என்றவரிடம், நயன்தாராவுடன் நடிப்பீர்களா என்று கேட்டபோது, ”நானா தேடிப் போக மாட்டேன். கதைக்குத் தேவை இருந்தால், இயக்குநர் ‘அவங்கதான் வேணும்’னு சொன்னா, நான் நடிக்கச் சம்மதிப்பேன். நடிப்பது என் தொழில். அதில் பெர்சனல் விஷயங்களைக் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar