Saturday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ரோமம்

பெண்ணின் 18 வயதிற்குள் இந்த அறிகுறிகள் ஏற்பட்டால்

பெண்ணின் 18 வயதிற்குள் இந்த அறிகுறிகள் ஏற்பட்டால்

பெண்ணின் 18 வயதிற்குள் இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் இன்றைய வளர்ந்து வரும் மருத்துவ அறிவியலால், எத்தனையோ நோய்களை தொடக்கத்திலேயே கண்டறிந்து அதனை உரிய மருத்துவரின் ஆலோசனையுடன் தேவையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் அந்த நோய்கள் வருவதற்கு முன்பே அதனை தடுத்து, ஆரோக்கியத்தை பேண முடியும். ஒவ்வொரு பிள்ளைகளின் வளரிளம் பருவத்தில் அவர்களின் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இல்லாமல் கூடுதலாக இருப்பது, முகத்தில் பருக்கள் மற்றும் ரோமம் வளர்வது, மாதவிடாய் சுழற்சி ஒரு ஆண்டிற்கு நான்கு அல்லது அதற்கும் குறைவான முறையில் வருவது அல்லது வராமல் இருப்பது, மாதவிடாய் காலங்களில் அதிக ரத்தப்போக்கு ஏற்படுவது, இடுப்பின் அளவு மட்டும் அதிகரிப்பது உள்ளிட்டவை 18 வயதிற்குள் ஏற்பட்டால் இவர்களுக்கு கருப்பையில் நீர்க் கட்டிகள் (Uterine Cysts) வரும் வாய்ப்புகள் அதிகம் எனலாம். இவர்கள் முறையான மருத்துவ ஆலோசனை பெறுவதுடன்,
பெண்களின் அக்குளில் முடி இருந்தால்

பெண்களின் அக்குளில் முடி இருந்தால்

பெண்களின் அக்குளில் முடி இருந்தால் என்னாதன் அழகாக இருந்தாலும், அக்குளில் கருமை இருந்தால், ஸ்லீவ் லெஸ் ஆடை அணிய முடியாது போகும். ஆகவே அக்குள் பளிச்சிட வேண்டுமென்றால், முதலில் அக்குளில் வளரும் முடியை அகற்ற வேண்டும். அக்குளில் முடி இருந்தால், அதுவே அக்குளை கருமையாக வெளிக்காட்டும். அக்குள் முடியை ஷேவிங் மூலம் நீக்குவதை விட, வேக்சிங் மூலம் அகற்றுவதே மிகவும் சிறந்த வழி. (இது ஆண்களுக்கும் பொருந்தும்) #அக்குள், #கையிடுக்கு, #இடுக்கு, #கருமை, #அழகு, #முடி, #ரோமம், #மயிர், #ஷேவிங், #விதை2விருட்சம், #Armpit, #Black, #Hair, #Shaving, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

அழகு குறிப்பு: முடி உதிர்ந்து “உதடுகள்” பளிச்சிட . . .

உதட்டின் மேல் மீசை போல் முடி முளைத்து அருவருப்பாக உள்ளதா? கவலை வேண்டாம். குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் ஆகியவற்றை (more…)

தலைமுடி பிரச்சனைகளும், அதற்கான சிகிச்சைகளும்!

தலைமுடி ‘கருகரு’வென்று இருந்தால், அந்த மகிழ்ச்சியே தனி தான். அதேநேரத்தில் தலைமுடி கொட்டத் தொடங்கிவிட்டால், கவலைப்படுகிறவர்கள் நிறையபேர் இருக்கி றார்கள்.    முடியின் வளர்ச்சி   சராசரியாக ஒருவருக்குத் தினமும் 0.5 மில்லி மீட்டர் நீளத்துக்குத் தலையில் இருக்கும் ஒவ்வொரு முடியும் வளர்கிறது. ஒரு தலை முடியின் அதிகபட்ச ஆயுள் காலம் 94 வாரங்கள். வயதாக ஆக தலைமுடியின் ஆயுள் 17 வாரங்கள் வரை குறைந்துவிடும். முடியின் வாழ்க்கையில் மூன்று கட்டங்கள் இருக்கின்றன. இவற்றில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar