
இளம்பெண்களின் நேர்த்தியான நெற்றி அழகுக்கு
இளம்பெண்களின் நேர்த்தியான நெற்றி அழகுக்கு
சூரிய ஒளியில் (வெயிலில்) அலையும் இளம்பெண்கள் முகம் குறிப்பாக அவர்களின் நெற்றியில் கருமை நிறம் படர்ந்து அவர்களின் அழகைக் கெடுக்கும். அப்போது அந்த இளம்பெண்கள், பன்னீர் எனும் ரோஸ்வாட்டரை சந்தனத் தூளில் சில துளிகள் சேர்த்து நன்றாக குழைத்து நெற்றியில் இடம்வலமாக நன்றாக தடவி சுமார் 15 நிமிடங்களுக்குவரை காயவிட்டு, அதன்பிறகு குளிரூட்டப்பட்ட தண்ணீரில் நெற்றியை கழுவி விடவேண்டும். ஆக இளம்பெண்கள் இதுபோன்றே செய்தால் வெயிலின் தாக்கத்தால் படர்ந்த கருமை நிறம் முற்றிலும் மறைந்து சருமத்தின் அழகு மெருகேரும் .
நெற்றி, முகம், தோல், சருமம், பெண்கள், இளம்பெண்கள், பன்னீர், சந்தனம், ரோஸ்வாட்டர்,தண்ணீர், விதை2விருட்சம், Forehead, Face, skin, skin, skin, women, young women, rose, sandalwood, rosewater, water,