Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: லஞ்சம்

லஞ்சம் தராமல் அரசு அலுவலகங்களில் ஆவணங்களை பெறுவதற்கான கட்ட‍ணங்கள்!

லஞ்சம் தராமல் அரசு அலுவலகங்களில் தேவையான ஆவணங்களை பெறுவதற்கான கட்ட‍ணங்கள்! லஞ்சம் தராமல் அரசு அலுவலகங்களில் தேவையான ஆவணங்களை பெறுவதற்கான கட்ட‍ணங்கள்! இன்றைய சூழ்நிலையில் அரசு அலுவலகங்கள் மட்டுமல்லாமல் அரசு மருத்துவமனைகளிலும் (more…)

ஹெல்மட் அணியாமல் கார் ஓட்டிய வக்கீல்: லஞ்சம் தர மறுத்ததால் அபராதம் விதித்த போலீ

இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என்பது போலீஸ் உத்தரவு. ஆனால் அரியானா போலீசார் காரில் சென்றவரிடம் ஹெல்மட் அணியாதது ஏன் என்று கேட்டு அபராதம் விதித்த விசித்திர சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ஹிசார் நகரில் வக்கீல் அமித்சைனி காரி ல் சென்று கொண்டு இரு ந்தார். அவருடன் சகோதர ரும் காரில் சென்றார். வழி யில் போக்குவரத்து போலீஸ்காரர்கள் வாகன ஓட்டிகளை நிறுத்தி சோத னை என்ற பெயரில் அவர்களை மிரட்டி லஞ்சம் வாங்கிக் கொண் டு இருந்தனர். அப்போது வக்கீல் சைனியின் காரையும் ஒரு போலீஸ்காரர் நிறுத்தினார். வக்கீல் என்று தெரியாமல் அவரிடம் தமிழ் சினிமா காமெடி பாணி யில் லைசென்சு இருக்கா? ஆர்.சி. புக் இருக்கா? என்று (more…)

லஞ்சம் தலைவிரித்தாடும் மதுரை அரசு மருத்துவமனை

மதுரை அரசு மருத்துவமனையில் எந்த வார்டுக்கு சென்றாலும், லஞ்சம் வாங்குவதை ஒருசில ஊழியர்கள் கட்டாயமாக்கியுள்ளனர். குறிப்பாக பிரசவ வார்டு பகுதி யில்தான் லஞ்சம் தலைவிரித் தாடுகிறது. பெண் குழந்தை பிறந்தால் ரூ.500, ஆண் குழந் தை பிறந்தால் ரூ.1000 என வசூலிக்கின்றனர். இன்னும் சிலரோ, பெண் குழந்தை பிற ந்தாலும், "ஆண் குழந்தை' எனச் சொல்லி ரூ.1000 வசூலி த்து விட்டு, உனக்கு பிறந்தது பெண் குழந்தை தான் என பின்னர் கூறு கின்றனர். இது மட்டுமா... (more…)

சுப்ரீம்கோர்ட் நோட்டீஸ்: யோகாகுரு ராம்தேவ் மேடையில் போலீஸ் கெடுபிடி. . .

டில்லியில் யோககுரு பாபாப ராம்தேவ் உண்ணாவிரதம் இருந்தபோது போலீஸ் நடந்து கொண்ட விதம் மற்றும் கெடு பிடிகள் தொடர்பான விஷயங்க ளுக்கு விளக்கம் கேட்டு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள் ளது. ஊழல். மற்றும் கறுப்பு பண த்தை விவகாரத்தை முன்நிறு த்தி காலவரையற்ற உண்ணா விரத போராட்டத்தை 4-ம் தேதி துவக்கினார். இவரது போரா ட்டத்திற்கு (more…)

அமைதிபேரணிக்கு பா.ஜ., அழைப்பு விடுப்பு: யோகாகுரு ராம்தேவ் ஆதரவாளர்கள் மீது தடியடி . . .

ஊழல். மற்றும் கறுப்பு பணத்தை தாய்நாட்டுக்கு கொண்டு வருவது உள்ளிட்ட பிரச்னைகளை வலியுறுத்தி யோகாகுரு பாபா ராம்தேவ் காலவரையற்ற உண்ணாவிரத போராட் டத்தை துவக்கினார். இவர் மீதும், இவரது ஆதரவாளர்கள் மீதும் போலீ்சார் எடுத்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரி வித்து பா.ஜ., சார்பில் 24 மணி நேர சத்தியாகிரக போராட் டத்திற்கு அழைப்பு விடுக்‌கப்பட்டுள்ளது. மேலும் அமைதிப் பேரணியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. யோகா மற்றும் பஜனைபாடல்களுடன் ராம்தேவ் உண்ணா விரத போராட்டத்தை துவக்கினார். பெருகி வரும் ஆதரவு காரண மாக அசாதாரண சூழ ல் ஏற்படும் என அறி ந்த மத்திய அரசு நே ற்று நள்ளிரவில் போ லீசார் ஆயிரக்கணக் கில் ராம் லீலா மைதா னத்தை சுற்றி குவிக் கப்பட்டனர். தொட ர்ந்து யோகாகுருவை அப்புறப்படுத்தினர். இந்நேரத்தில் ஏற் பட்ட மோதலில் போலீசார் மற்றும் போராட்டக்ககாரர்கள் பலர் காயமுற்றனர். கண்ணீர்புகை குண்டுவீச்சு, (more…)

பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் ஆதரவு தெரிவித்து பலர் டில்லியில் குவிந்தனர்

மத்திய அரசின் சமரச முயற்சிக்கும் பசப்பு வார்த்தைக்கும் மசிந்து கொடுக்காமல் , மத் திய அமைச்சர்களின் பல க்கட்ட பேச்சுக்கு செவிசாய் க்காமல் ஊழலை ஒழித்தே தீர வேண்டும், வெளிநாடு களில் பதுங்கி கிடக்கும் கறு ப்பு பணத்தை கொண்டுவரும் வரை ஓயமாட்டேன் என்ற தளாராத நோக் கத்துடன் யோகாகுரு பாபா ராம்தேவ் இன்று டில்லி யில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். ராம்லீலா மைதனாத்தில் இவரது ஆதர வாளர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து (more…)
This is default text for notification bar
This is default text for notification bar