Saturday, July 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: லட்சுமணன்

ஸ்ரீராமர் சொன்ன பொய்யும் விளைவும்

ஸ்ரீராமர் சொன்ன பொய்யும் விளைவும்

ஸ்ரீராமபிரான் சொன்ன பொய்யும் அதனால் ஏற்பட்ட‌ விளைவும் 'வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல் என்று கூறுகிறது வான் புகழ் வள்ளுவம். ஆமாம்! எந்த உயிருக்கும் தீமை தராத சொல்லே உண்மையாகும் என்று நமது புராணங்களும் இலக்கியங்களும் கூறுகின்றன. ஓர் உயிரைக் காப்பாற்றச் சொல்லப்படும் பொய் உண்மையைவிட மேலானது. தன்னைச் சரணடைந்த மானை ஒளியச் சொல்லிவிட்டு, வேடனிடம் பொய் சொன்ன முனிவர் எந்தவிதத் தண்டனையும் பெறவில்லை என்று புராணத்தில் நாம் படித்திருந்தாலும்கூட, வாய்மை என்பது எந்த நாளும் கைவிடக் கூடாத நல்ல நெறி. பிற உயிரைக் காக்கும் பொருட்டு சொல்வது பொய்யாக இருந்தாலும், அது மன்னிக்கப்படக் கூடியதே. மற்றபடி பொய் சொல்லக் கூடாது என்பதுதான் மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறி. மனிதர்களே பொய் சொல்லக்கூடாது என்ற நிலையில், தெய்வாம்சமான ஸ்ரீராமர் பொய்யுரைத்தது எப்படிச் சரியாகும்? என

”இராவணனின் மனைவி மண்டோதரி” பற்றி யாருமறியா அரிய சில‌ தகவல்கள்.

”இராவணனின் மனைவி மண்டோதரி”பற்றி யாருமறியா அரிய சில‌ தகவல்கள். ”இராவணனின் மனைவி மண்டோதரி” பற்றி யாருமறியா அரிய சில‌ தகவல்கள். இராமாயணத்தில் ”இராவணனின் மனைவி மண்டோதரியை” பற்றிய சில ஆச்சர்யமான (more…)

இராவணனுக்கு முன்பே சீதையை, கடத்திய‌ அரக்க‍ன் யார் தெரியுமா? – ஊரறியா ஓரரிய ஆன்மீக‌த் தகவல்

இராவணனுக்கு முன்பே  சீதையை, கடத்திய‌ அரக்க‍ன் யார் தெரியுமா? - ஊரறியா ஓரரிய ஆன்மீக‌த் தகவல் இராவணனுக்கு முன்பே  சீதையை, கடத்திய‌ அரக்க‍ன் யார் தெரியுமா? - ஊரறியா ஓரரிய ஆன்மீக‌த் தகவல் என்ன‍து இராவணனுக்கும் முன்பே சீதையை கடத்திய அரக்க‍னா? என்ன‍ இது புதுசா இருக்கே என்று ஆச்ச‍ரியத்துடன்  நம்புவதா வேண்டாமா என்ற குழப்பத்திற்கு ஆளாகியிருப்ப‍து தெரிகிறது. நான் சொல்வது முற்றிலும் உண்மை. இராவணனுக்கு முன்பே  சீதையை, கடத்திய‌ அரக்க‍னும் அந்த அரக்க‍னிடம் இருந்து (more…)

ஸ்ரீராமரின் அழுகையும், லட்சுமணனின் திகைப்பும் – ஓர் அரியதொரு செய்தி

ஸ்ரீராமர்! கண்ணீர் விட்டு அழுத காட்சியும்! லட்சுமணன் செய்வ தறியாது திகைத்த‍ காட்சியும்! - ஓர் அரிய நிகழ்வு இராவணன், சீதாவை வலுக்கட்டாய மாக கடத்திக்கொண்டு போகும் போ து, சீதையை மீட்கும் பொருட்டு இரா வணனுடன் போரிட் டு வீர மரணம் அடைந்த ஜடாயு, இராமரிடம் சீதை யை இராவண ன்தான் கடத்திக் கொ ண்டு போனான் என்பது சொல்லிவிட் டு இறந்து விட்டது. ஸ்ரீராமரும் ஜடாயு வின் இறுதி சடங்கை தானே நடத்தி னார். அதன்பின் அனுமனை அனுப்பி கட லைத் தாண்டி ராவணன் அவளை எங்கே சிறை வைத்திருக்கிறா ன் என்று அறிந்து வரும்படியும் ஆவேசமாகக்கூறினான். அதே போல (more…)