Sunday, September 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: லட்சுமி மேனன்

வம்பு வளர்க்கும் கொம்பன்! – திரைப்படம் வெளியாகுமா? – இதுவரை வெளிவராத தகவல்கள்

வம்பு வளர்க்கும் கொம்பன்! - திரைப்படம் வெளியாகுமா? - இதுவரை வெளி வராத தகவல்கள் வம்பு வளர்க்கும் கொம்பன்! - திரைப்படம் வெளியாகுமா? - இதுவரை வெளி வராத தகவல்கள் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில், முத்தையா இயக்கத்தில் கார்த்தி, ராஜ்கிரண், லட்சுமி மேனன் உள்ளிட்ட (more…)

ஒரு 17 வயசு பொண்ணு பேசுற பேச்சா இது?

கும்கி படத்தில் அறிமுகமான போ து லட்சுமிமேனனை ஆதரிக்காத, ஆராதி க்காத ஆட்களே இல்லை. குழந்தையை ப்போல் இரு க்கிறார் என்று சிலரும், குடும்பப்பாங்காக இருக்கிறார் என்று சிலரும் லட்சுமி மேனனை உச்சி முகர்ந் தனர். அடுத்து அவர் நடித்த சுந்தரபாண்டி யன், குட்டிபுலி, பாண்டியநாடு படங்களிலும் கூட இந்த இ மேஜைக் காப்பாற்றும் வ கையிலேயே அவரது கதாபாத்திரங்கள் இருந்தன. தற்போது அவர் நடித்துள்ள நான் சிகப்பு மனிதன் படம் லட்சுமி மேன னின் இமேஜை காலி பண்ணி விட்டன. படம் வெளிவரும் முன்பே ஊடகங்களில் வெளியான (more…)

தயாரிப்பாளர்களின் அதிர்ஷ்ட நாயகியாக வலம் வரும் நடிகை லஷ்மி மேனன்!

நடித்த நான்கு படங்களுமே ஹிட் அடித்த காரணத்தால் லக்கி நடிகை என்று பெயரெடுத் துள்ளார் லட்சுமி மேனன். தொடர் ந்து ஒரே மாதிரியான கதாபாத்திர ங்களாவே வருவதால் குடும்ப குத்து விளக்கு தோற்றத்திலிருந்து கவர்ச்சியான தோற்றத்துக்கு மாற முடிவு செய்துவிட்டாராம். இதற் காக தினமும் ஜிம்முக்கு சென்று பயிற்சி செய்து வருகிறராம் லட் சுமிமேனன். கும்கி, பாண்டியநாடு , சுந்தரபாண்டியன் படங்களில் குடும்ப குத்துவிளக்காக சேலை கட்டி நடித்த லட்சுமி மேனன் ஹோம்லி நடிகை என பெயர் பெற்றார். குடும்ப பெண் போல் இருப்பதால்தானே அதே பாணியில் (more…)

நடிகை லட்சுமி மேனனுக்காக போட்டிப்போடும் திரையுலகினர்!

கும்கி’ திரைப்படத்தில் அறிமுகமானாலும் ‘சுந்தரபாண்டியன் ’ திரைப்படம் முதலில் வந்து வெற்றி நடை போட்ட‍து. அதன் பின் வந்த கும்கி திரைப் படமும் பெருவெற்றிபெற்ற‍து., மூன்றாவ தாக ‘குட்டிப்புலி’ திரைப்படமும் வெற்றி பெற்றுள்ள‍தால், வரிசையாக மூன்று தி ரைப்படங்ளில் நடித்து ஹாட்ரிக் சாதனை படைத்திருக்கிறார் நடிகை லட்சுமி மேன ன். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியா ன பாண்டிய நாடு திரைப்படத்திற்கும் நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது. தற்போது லட்சுமி மேனன், “விஷால் ஜோடியாக ‘நான் சிகப்பு மனிதன், சித்தார்த் ஜோடியாக (more…)

எனது நடிப்பைப்பற்றி இனிமேல் நிறைய பேசும் காலம் வரும்! – நடிகை லட்சுமி மேனன்

9ஆம் வகுப்பு படிக்கும்போதே கும்கியில் அறிமுக மானாலும், இதற்கு முன்ன‍தாக வெளிவந்த சுந்தர பாண்டியன் திரைப்படத்தில் இவரது நடிப் பாற்ற‍லை வெளிப்படுத்தி மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட நடி கை லட்சுமி மேனன், சமீபத்தில் வெளியான குட்டிப் புலியில் மீண்டும் சசிகுமாருடன் ஜோடிசேர்ந்தார். இதற்கு பிறகு இவரைப்பற்றிய பரபரப்பு அடங்கிப் போயிற்று. ஏன் இப்ப‍டி என்று லட்சுமி மேன்னிடம் கேட்டால் அவர் சொன்ன‍ பதில் இதுதான். ஒரு நடி கை அறிமுகம் ஆகும்போது அவரைப்பற்றிய செய் திகள் பரபரப்பாக பரவும். அதேபோல்தான் என்னைப் பற்றியும் பரபரப்பாக (more…)

“நடிகை லட்சுமி மேன(ன்)னின் அம்மா, நடிகை அம்பிகா!

பாக்கியராஜுன் அந்த ஏழு நாட்களில் அறிமு கமான அம்பிகா, அந்த படத்தின் வெற்றியை  த்தொடர்ந்து எண்ண‍ற்ற திரைப்படங்ளில் நடித்து தனக்கென ஓர் இடத்தை .தக்க‍வைத் துக் கொண்டவர் என்றே அம்பிகாவை சொல் ல‍லாம். மேலும் அவர் நடிக்கும் காலக் கட்ட‍ த்தில் இருந்த  கமல், ரஜினி உட்பட பல முன்ன‍ ணி கதாநாயக்ரகளுகுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். இதன் தமிழில் மட்டும் இன்றி பிற மொழி படங்களில் தன்னை முன்ன‍ணி நடி கைகளில் ஒருவராக திகழ்ந்து தென்னிந்தய ரசிகர்களின் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்தார். இருப்பினும்  திருமணத்துக்குப் பிற து மீண்டும் தனது சினிமா பிரவேசத்தை (more…)

“எனக்கு இது, ஒரு சுகமான அனுபவத்தை கொடுத்த‍து!” – நடிகை லட்சுமி மேனன்

‘ஜிகர்தண்டா’. என்ற திரைப்படத்தில் சித்தார்த், லட்சுமிமேனன் ஆகி யோர் நடிக்கின்றனர். இப்படத் தை பீட்சா வெற்றிப்படத்தை இயக்கிய கார்த்திக் சுபாராஜ் தான் இப்படத்தையு ம் இயக்கி வருகிறார். இப்படம் இறுதிக் கட்ட படப்பிடிப்பில் உள்ளது. இப்படத் தில் லட்சுமி மேனன் ரோட்டோரத்தில் இட்லி சுட்டு, விற்பவராக வருகிறாராம். கும்கி, சுந்தரபாண்டியன், குட்டிப் புலி படங்களில் (more…)

சாதி பெயரை நீக்க மறுத்த நடிகை!

  தமிழ் படங்களில் நடிக்கும் தெலுங்கு, மலையாள நடிகைகள் தங்க ள் பெயர்களுடன் சாதிப் பெயர் களை இணைத்துள்ளனர். சமீரா ரெட்டி, லட்சுமி மேனன், நவ்யா நாயர், மேகா நாயர், பார்வதி ஓமன குட்டன், ஜனனி அய்யர், மேக்னா நாயுடு, நித்யா மேனன், ஸ்வேதா மேனன், ஸ்வாதி வர்மா என பலர் சாதி பெயர்க ளை சேர்த்து வைத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இயக் குனர்கள் பாலா, சேரன் போன்றோர் நடிகைகள் சாதி பெயர்களை வைக்கக் கூடாது என்று ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தனர். இதனை பல நடிகைகள் ஏற்கவில்லை. இதுகுறுத்து சமீரா ரெட்டி, எனது குடும்ப பெயரைத்தான் சேர்த்து வைத்துள்ளேன் என்று சாதி பெயரை (more…)

நடிகைகளை கடுமையாக கண்டித்த‍ கரு. பழனியப்ப‍ன்

8தமிழ் படங்களில் நடிக்கும் பிற மாநில நடிகைகள் தங்கள் பெயர்க ளுடன் சாதி பெயரையும், இணைத்துள்ளனர். இதற்கு ஏற்கனவே எதி ர்ப்புகள் கிளம்பின. ஆனாலும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. தங்கள் பெயர்ளு டன் சாதி பெயரையும் இணைத்தே விளம்ப ரங்களில் போடவேண்டும் என்று இயக்கு னர்களை நிர்ப்பந்திக்கின் றனர்.  நவ்யா நாயர், மேக்னா நாயுடு, போன்றோர் சாதி பெயரை சேர்த்துள்ளனர்.  தற்போது சமீரா ரெட்டி, லட்சுமி மேனன், சஞ்சனா சிங் போன்றோரும் (more…)

நான் புதுப்பட வாய்ப்புகளை மறுக்க‍ யார் காரணம்? – நடிகை லட்சுமி மேனன்

தமிழில் பிரபு சாலமன் இயக்க‍த்தில் தயாராகிவரும் ‘கும்கி’ திரைப் படத்தில் இளைய திலகம் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு கதா நாயகனாகவும் கதாநாய கியாக நடிகை லட்சுமி மேனன்ம் அறிமுக மாகி றார்கள். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிற து. ப‌டப்படிபிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே நடிகை லட்சுமி மேனனுக்கு புதிய பட வாய்ப்புகள் குவிந்த வண்ண‍ம் இருக் கிறது. மேலும் பல‌ புதிய இளம் கதாநாய கர்களுக்கும், தற்போது வளர்ந்து வரும் கதாநாயகர்களுக்கும் ஜோடிப்போட்டு நடித்திட பல தயாரிப்பாளர்கள், இயக்குநர் உடபட நடிகை லட்சுமி மேனனை பலர் அணுகிகேட்ட‍போது, கும்கி’ ரிலீசாகும் வரை புதுப்படங்களில் நடிக்க கூடாது என (more…)