இலவச டீமேட்! முதலீட்டாளருக்கு லாபமா?
செபி அமைப்பின் தலைவராக யூ.கே.சின்ஹா பதவி ஏற்றபிறகு பங் குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் துறையில் சிறு முதலீட்டா ளர்களுக்குச் சாதகமாக பல்வேறு அதி ரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அண்மையில், பான் கார்டு இல்லாமல் ஓராண்டில் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் 50,000 ரூபாய் வரை மொத்தமாகவோ, எஸ்.ஐ.பி. முறையிலோ முதலீடு செய்யலாம் என சலுகை அறிவித்தது செபி. இப்போது 50,000 ரூபாய் வரையிலான பங்குச் சந் தை முதலீட்டுக்கு டீமேட் கட்டணம் வசூ லிக்கக் கூடாது என பங்குகளை நிர்வகி த்துவரும் நிறுவனங்களுக்கு செபி ஆணை பிறப் (more…)