Saturday, January 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: லாபம்

உங்க ராசிக்கு நீங்க எந்த தொழில் செய்தால் கைமேல் லாபம் பார்க்க‍லாம்?

உங்க ராசிக்கு நீங்க எந்த தொழில் செய்தால் கைமேல் லாபம் பார்க்க‍லாம்? உங்க ராசிக்கு நீங்க எந்த தொழில் செய்தால் கைமேல் லாபம் பார்க்க‍லாம்? ஒருவரது இராசி நட்சத்திரத்தை வைத்து அவரது வாழ்க்கை, உடல்நலம், உறவுகள் மற்றும் தொழில் குறித்த (more…)

வரிச் சேமிப்பில் லாபம் பார்க்கும் வழிகள்

வருமானவரியை எப்படியாவது மிச்ச ப்படுத்திவிடவேண்டும்  என்பதில் அ னைவரும் உறுதியாக இருக்கிறார்க ள். ஆனால், தேவையானமுறையில் வரியைமிச்சப்படுத்தி இருக்கிறோமா என்றால், இல்லை என்பதே பலரது பதிலாக  இருக்கும். அண்மையில் 35 வயதான நண்பர் ஒருவர் சாலை விபத்தில்  திடீரென இறந்துவிட்டார். அவர் வருமான வரி யை மிச்சப்படுத்த பல இன்ஷூரன்ஸ்  பாலிசிகளை எடுத்து வைத்திருந்தார்; ஆண்டுக்கு சுமார் 12,000 ரூபாய்க்குமேல்  (more…)

அதிக லாபம் தரும் சோப் தயாரிப்பு!

சோப் பவுடர், சோப் ஆயில்  போன்ற வை இருந்தாலும் பலர் துவைப்பதற்கு சோப்பு கட்டிகளையே பயன்படுத்து கின்றனர்.  அதிக கிராக்கி இருக்கும் சலவை சோப்புகளை தயாரிக்க கற்றுக் கொண்டால் நல்ல லாபம் பார்க்கலாம் என்று கூறுகிறார் கோவை உடையாம் பாளையத்தில் பாண்டி யன், சேரன் ஆகிய பெயர்களில் சலவை சோப் தயாரித்து வரும் லதா. அவர் கூறியதா வது: நகர பகுதிகளில் பெரும்பாலான மக்கள் வாஷிங் மெஷின் மூலம் வாஷிங் பவுடர் அல்லது சோப் ஆயில் பயன்படுத்தி சலவை செய்கின்றனர். வாஷிங்மெஷினில் துவைத்தாலும் (more…)

வருமான வரியைச் சேமித்து, லாபம் அடைய . . .

இன்றைய நிலையில் வருமானம் ஈட்டுவது எளிதாக இருக்கிறது. ஆனால், அந்த வருமானத்தை மிச்சப் படுத்த முதலீடு செய்வது தான் பெரிய வேலையாக இருக்கிறது. நடப்பு நிதி ஆண்டான 2012-13 முடிய இன்னும் சுமார் 60 நாட்கள் தான் இருக்கிறது. இந் நிலையில் வரிச் சேமிப் பிற்கா ன முதலீட்டை எந்த அளவுக்கு மேற்கொண்டிரு க்கிறோம். இன்னும் எவ்வளவு செய்ய வேண்டும் என்று திட்டமிட் டால் லாபகரமாக இருக்கும். இல்லை என்றால், கடைசி நேரத்தில் (more…)

லாபத்தைக் கூட்டும் ரகசியம்!

காஸ்ட்கோ (Costco) ஹோல்சேல் கார்ப்பரேஷன் அமெரிக்காவின் பிரம்மாண்ட சூப்பர் மார்க்கெட் கடை. 66 நாடுகளில் 598 கிளை கள் உள்ளன. வருட விற் பனை 4,35,000 கோடி ரூபாய்க்கும் அதிகம். 1976-ல் தொடங்கப்பட் ட காஸ்ட்கோவின் வளர்ச்சிக் கு முக்கிய காரணம் அவர்களு டைய நியாயமான விலை. ஒரு உதாரணம். பிற கடைகளி ல் 50 டாலருக்கு விற்கும் ஷூ வை தயாரிப்பாளரிடம் காஸ்ட்கோ 25 டாலருக்குப் பேரம் பேசி வாங்கியது. அதனை (more…)

விறுவிறு லாபம் தரும் விவசாயப் பங்குகள்!

இந்தியா இறக்குமதி செய்யும் விவசாய விளைபொருட்களை விர ல்விட்டு எண்ணி விடலாம். அந்தளவுக்கு பெரும் பாலா ன விவசாய விளை பொரு ட்கள் இந்தியாவிலேயே உற் பத்தியாகி விடுகின்றன. இந் திய மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் விவசாயத்தையே முழு நேர த்தொழிலாக (more…)

பங்கு வணிகத்தில் நட்ட‍மடைவது ஏன்?

வர்த்தகம் என்றாலே லாபமும் நட்டமும் இயல்பு தான். ஆனாலும் வர்த்தகத்தில் வெற்றி பெற சரியா ன தொலைநோக்கு பார்வை வேண் டும். பெரும்பாலோர் புரிந்து கொள் ளாத விஷயம் வர்த்தகம் ஆரம்பித் த நாளிலிருந்து லாபம் எதிர்பார்ப்ப து. எந்த வர்த்தகத்தில் இது சாத்திய ம்? பின் ஏன் பங்கு வர்த்தகத்தில் மட்டும் எதிர்பார்கிறார்கள். நான் வர்த்தகத்தில் ஈடுபடுவர்களுக்கு சொல்வது ஒன்றே ஒன்று தான் நீங் கள் எதிர் பார்க்கும் லாப சதவிகித ம் தான் உங்கள் (more…)

இன்வெர்ட்டரை எப்படி பயன்படுத்தினால் லாபம் ?

மின் தடை ஏற்படும் நேரங்களில் மட்டுமே இன்வெர்ட்டரை பயன்படுத்து வதால், அந்நேரத்தின் அத்தியாவசியத் தேவைகளு க்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்வது நல்லது. குறைந்த பட்சம் 3 முத ல் 5 மணி நேரம் மின்சாரம் து ண்டிக்கப்படும் நேரத்தில் லைட் மற்றும் ஃபேன் போன் றவற்றை இன் வெர்ட்டர் மூலம் இயக்கிக் கொள்ளலாம். இதில் நிரப்பப்படும் டிஸ்டில்டு வாட்டரை பெரும்பாலும் (more…)