Thursday, January 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: லிங்க வடிவில் சனீஸ்வரர்!

லிங்க வடிவில் காட்சித் தரும் சனீஸ்வரர்!

ஆதிகாலத்தில் சிவ வழிபாடும், திருமால் வழிபாடுமே மிகப் பிரதா னமாக இருந்தன. சோழர்கள் கட்டிய ஆலயங்களில் நவக்கிரங்க ளுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. வைணவ ஆலயங்களி லும் அந்த நிலையே அக்காலத்தில் இருந் தது. பல ஆண்டுகளுக்கு முன்பு திருவரங் கத்தில் நவக்கிரங்களை வழிபட ஏற்பாடு கள் செய்யப்படவில்லை. ஆனால், இப் பொழுது சக்கரத்தாழ்வார் சன்னதியில் நவக்கிரகங்களை வழிபட ஏற்பாடுகள் செய்துள்ளனர். எல்லாக் கோள்களும், உலகில் உள்ள எல் லா உயிரினங்களும் சிவன் மற்றும் நாரா யணனின் கட்டுப்பாட்டில்தான் இயங்குகி ன்றன. எனவே அவ்விருவரை வணங்கி னாலே போதும் என்று ஆதிகாலத் தமிழர்கள் எண்ணினர். ஆனால், பிற்காலத்தில் திருஞானசம்பந்தர் காலத்திலிருந்து நவக்கிரக வழி பாடு மேன்மை பெற்றது. அவர் அருளிய (more…)