Thursday, October 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: லிப்ஸ்

உங்க உதடுகள், மிகவும் சிவப்பு நிறத்தில் காணப்பட்டால்

உங்க உதடுகள், மிகவும் சிவப்பு நிறத்தில் காணப்பட்டால்

உங்க உதடுகள் வழக்கத்திற்குமாறாக மிகவும் சிவப்பு நிறத்தில் காணப்பட்டால்... உதடுகள் வழக்கத்திற்கு மாறாக மிகவும் சிவப்பு நிறத்தில் காணப்பட்டால், அவர்களுக்கு உடல் வெப்பம் அளவுக்கு அதிகமாக உள்ளது என்று அர்த்தம். மேலும் இம்மாதிரியான வேறுபாட்டினை கவனிப்பவர்களுக்கு கல்லீரல் மற்றும் மண்ணீரல் அளவுக்கு அதிகமாக வேலை செய்கிறது என்பதையும் குறிக்கிறதாம். இந்த பிரச்சினைத் தீர்க்க அவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் பாகற்காய், செலரி போன்றவற்றை அதிகம் சாப்பிடுங்கள். மேலும் உடலின் உட்புறத்தை சமன் செய்வதற்கு தேனைப் பயன்படுத்தவும். மேலும் இவர்கள் இரவு நேரத்தில் சீக்கிரம் உறங்க வேண்டும் மற்றும் அதிகம் மன அழுத்தம் கொள்ளக் கூடாது என்றும் கூறப்படுகின்றது. #உதடு, #உதடுகள், #லிப்ஸ், #லிப், #சிவப்பு, #சிவந்து, #பாகற்காய், #செலரி, #தேன், #மன_அழுத்தம், #விதை2விருட்சம், #Udhadu, #Udhadugal, #Lips, #Lip, #R
உதடுகளில் Lipstick  அழியாமல் இருக்க

உதடுகளில் Lipstick அழியாமல் இருக்க

உதடுகளில் லிப்ஸ்டிக் அழியாமல் இருக்க நாம் எல்லாரும் அதிகமாகப் பயன்படுத்தும் மேக்கப் சாதனங்களில் ஒன்று லிப்ஸ்டிக் தான். மேக்கப் விரும்பாத பெண்களாக இருந்தாலும் சரி விரும்புவார்களாக இருந்தாலும் சரி அவர்களிடத்தில் கண்டிப்பாக லிப்ஸ்டிக் மட்டுமாவது இருக்கும். நம் வெளியில் செல்லும் போது அழகாகக் கிளம்பி விட்டு உதடுகளை மட்டும் அலங்கரிக்காம லிருந்தால் அது முகத்தின் அழகையே கெடுத்து விடும். எனவே லிப்ஸ்டிக்க்கு பெண்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். அதிலும் சில பெண்கள் லிப்ஸ்டிக் கடைகளையே வீட்டில் கொண்டு உள்ளார்கள். ஆனால் லிப்ஸ்டிக் ஒரு நாள் முழுவதும் உங்கள் உதட்டில் இருக்குமென்று கேட்டால் இல்லை என்பது தான் உண்மை. எனவே உங்களுக்காக ஒரு நல்ல தீர்வை வழங்க லிப் ஸ்டெய்ன் உதவும். லிப் ஸ்டெய்ன் என்பது உங்கள் உதடுகளில் எப்போதும் ஒட்டிக் கொள்ளும் ஒன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் ப
உதடுகள் பலவிதம் ஒவ்வொன்றும் தனிவிதம்

உதடுகள் பலவிதம் ஒவ்வொன்றும் தனிவிதம்

உதடுகள் பலவிதம் ஒவ்வொன்றும் தனிவிதம் ஒருவரின் குணங்களை அவரது உதடுகளைக் கொண்டே சொல்ல முடியும் என்பது தெரியுமா? மேலும் இது சீனாவில் நடைமுறையில் உள்ளது. அறிவியலில் உதடுகளைக் கொண்டு ஒருவரின் குணங்களைக் கூறுவதற்கு லிப்ஸோலாஜி என்று பெயர். லிப்ஸோலாஜியின்படி, உதடுகளின் வடிவம், அளவு கொண்டு ஒருவரின் குணநலன்கள் கூறப்படுகிறது. நகத்தின் வடிவங்களும்… மனிதனின் குணநலன்களும்… உங்களைப் பற்றி உங்கள் உதடுகள் என்ன சொல்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஆசையாக உள்ளதா? அப்படியெனில் இக்கட்டுரையில் லிப்ஸோலாஜியில் உதடுகளின் வடிவம் என்ன குணங்களை வெளிப்படுத்துகிறது என்று கொடுக்கப்பட்டுள்ளது. வேண்டுமெனில் முயற்சித்துப் பாருங்கள். உங்கள் இரத்த வகை உங்களைப் பற்றி என்ன சொல்கிறது என்று தெரியுமா? இதய வடிவ உதடுகள் ஒருவருக்கு இதய வடிவ உதடுகள் இருந்தால், அவர்கள் எப்போதும் புதிய ஆக்கப்பூர்வமான யோசனைகளை செயல்படுத்த வ
உதடுகள் காய்ந்து போகாமல் இருக்க

உதடுகள் காய்ந்து போகாமல் இருக்க

உதடுகள் காய்ந்து போகாமல் இருக்க பெண்களின் கண்கள் பேசுவதைப்போலவே அவர்கள் உதடுகளும் பேசும். அத்தகைய உதடுகள் காய்ந்து போனால், அடிக்கடி நாக்கினால் தடவிக் கொண்டே இருந்தால் அது பார்ப்பதற்கு நன்றாக இருக்காது. அத்தகைய நேரத்தில் சிறிது * வெண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் சில துளிகள் கலந்து, அவர்கள், தங்களது உதடுகளில் தடவி வந்தால் அந்த‌ உதடுகள் காய்ந்து போகாமல் எப்போதும் ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்கும். உதடுகளும் பார்ப்ப‍தற்கு பொலிவாக இருக்கும். இதுபோன்ற ஆண்களும் அவர்களின் உதடுகளில் தடவி வரலாம். உலந்த, காய்ந்த, கண்கள், உதடு, உதடுகள், இதழ், இதழ்கள், தேனூறும், தேங்காய் எண்ணெய், தேங்காய், எண்ணெய், வெண்ணெய், லிப்ஸ், விதை2விருட்சம், Dry, Eyes, Lip, Lips, HoneyLips, Coconut Oil, Butter, vidhai2virutcham, vidhaitovirutcham

உங்கள் காதலியின் உதடு வறண்டு, கருமையாக இருந்தால்

உங்கள் காதலியின் உதடு வறண்டு, கருமையாக இருந்தால் உங்கள் காதலியின் உதடு வறண்டு, கருமையாக இருந்தால் உங்கள் உளளம் கவர்ந்த காதலியின் உதடு வறண்டு கருமையாக இருந்தால், (more…)

உதடு – உங்கள் உதடு சொல்லும் உங்களைப் பற்றிய ரகசிய தகவல்கள் – வியத்தகு வீடியோ

உதடு - உங்கள் உதடு சொல்லும் உங்களைப் பற்றிய ரகசிய தகவல்கள் - வியத்தகு வீடியோ  வியர்வை சுரப்பி இல்லாத ஒரே உறுப்பு எது என்றால் அது உதடு. நமது முகத்திற்கு (more…)

பெண்களின் உதடுகள் பிங்க் நிறத்தில் மாற வேண்டுமா? இதோ அதற்கான இயற்கை முறை

பெண்களின் உதடுகள் பிங்க் நிறத்தில் மாற வேண்டுமா? இதோ அதற்கான இயற்கை முறை பெண்களின் உதடுகள் பிங்க் நிறத்தில் மாற வேண்டுமா? இதோ அதற்கான இயற்கை முறை இளம்பெண்களுக்கு அழகு சேர்ப்ப‍தில் உதடுகள் பெரிதும் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது. அத்தகைய (more…)

15 நாட்களுக்கு ஒரிரு முறை இளம் பெண்கள் இதனை செய்து வந்தால் . . .

15 நாட்களுக்கு ஒரிரு முறை இளம் பெண்கள் இதனை செய்து வந்தால் . . . 15 நாட்களுக்கு ஒரிரு முறை இளம் பெண்கள் இதனை செய்து வந்தால் . . . தன்னம்பிக்கைக்காகவும், நம்மை பார்ப்ப‍வர்களுக்கு நம்மீது தனி மதிப்பு உருவாகவும் இந்த ஒப்ப‍னை அவசியமாகிறது. அதிலும் (more…)