Saturday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: லிப் டூ லிப் கிஸ் பிரியா மணி கவர்ச்சி

லிப் டூ லிப் கிஸ் பிரியா மணி

பிகினி, திகட்டத் திகட்ட கவர்ச்சி என தெலுங்கு ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வரும் பிரியா மணி மேலும் ஒரு படி போய், ‘லிப் டூ லிப்’ கிஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார். தனக்கு ஏற்றம் கொடுத்த பருத்தி வீரன் முத்தழகியை சுத்தமாக சாகடித்து விட்டார் பிரியா மணி. இப்போது அவர் ‘ஃப்ரீ’யா மணி ஆகி கவர்ச்சியில் கலக்கிக் கொண்டிருக்கிறார். குறிப்பாக தெலுங்கில் வரையறேயே இல்லாமல் கவர்ச்சி காட்டி வருகிறார். இந்த நிலையில் புதிய தெலுங்குப் படத்தில் இளம் ஹீரோ சுமந்த்துக்கு லிப் டூ லிப் கிஸ் கொடுத்து கலக்கியிருக்கிறார் பிரியா மணி. ரிம்ஜிம் என்று ஒரு படம். விஜி என்பவர் இயக்குகிறார். படத்தில் நிஜமான காதல் ஜோடியைப் போலவே நடித்துள்ளனராம் பிரியா மணியும், சுமந்த்தும். படத்தைப் பார்த்த விஜிக்கு பரம திருப்தி. இருந்தாலும், ஒரு கவர்ச்சிகரமான முத்தக் காட்சி இருந்தால் நலமாக இருக்கும் என்றுதோன்றியதாம். இதை பிரிய