Sunday, November 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: லிப் டூ லிப்

"தைரியமா எனக்கு முத்தம் கொடுங்க சார்!" – நடிகை அதிரடி

"தைரியமா எனக்கு முத்தம் கொடுங்க சார்!" - நடிகை அதிரடி "தைரியமா எனக்கு முத்தம் கொடுங்க சார்!" - நடிகை அதிரடி தைரியமா எனக்கு முத்தம் கொடுங்க சார்! என்று அதிரடியாக சொன்ன‍ நடிகை பார்த்து திகைப்பில் அதிர்ந்த‌ (more…)

இந்திய திரை வரலாற்றிலேயே முதல்முறையாக "லிப் டூ லிப் முத்த‍க்காட்சியில் நடித்த‍ நடிகை"! – வீடியோ

அக்காலத் திரைப்படங்களில் பெண்களின் பங்கு மிக குறைந்த அள வே இருக்கும். பெண்கள் நடிக்கும் கதாபாத்திரங்களை ஆண்களே பெண் வேடமிட்டு நடித்து வந்த காலமுமுண்டு. பெண்கள் நடிக்க‍த் தயங்கிய காலத்தில்   முத்தக் காட்சியில் அதுவும் லிப் டூ லிப் முத்த‍க்காட்சியில் நடிக்க‍ யாரு ம் முன்வந்ததுமில்லை. நடித்த‍ துமில்லை. ஆனால் அக்காலத் திரைப் படமான கர்மா என்ற திரைப்படத்தில் தேவிகா ராணி என்ற ஒரு பெண் துணிச்சலாக இந்த லிப் டூ லிப் முத்தக் காட் சியில் நடித்துள்ளார்.  அதுவும் இக்கால லிப் டூ லிப் முத்த‍ம் கொடுக்கும் கதாநாயகிகளுக்கு போட்டிப்போடும் அளவிற்கு முத்த‍ க்காட்சிகள்  நடித்திருப்ப‍துஅனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள் ள‍து  ஆம் இந்திய சினிமாவில் முத்தக்காட்சி எந்தப்படத்தில் முதலில் அறி முகப்படுத்தப்பட்டத் தகவல் சரியாக (more…)

லிப் டூ லிப் முத்தத்தை மறுத்த நடிகர்!

நடிகை த்ரிஷாவின் முத்தத்தை பிரபல தெலுங்கு நடிகர் மறுத்துள்ளார். இந்தியில் சக்கைபோடு போட்ட லவ் ஆஜ் கல் படம் தெலுங்கில் ரீ-மேக் செய்யப்பட்டு வருகிறது. இதில் நாயகனாக பவன் கல்யாணும், நாயகியாக த்ரிஷாவும் நடிக்கிறார்கள். இந்தியில் வெளியான இப்படத்தில் முக்கிய காட்சியாக ஒரு லிப் டூ லிப் முத்தக்காட்சி இடம்பெற்றது. இந்த காட்சியை தெலுங்கு ரீ-மேக்கிலும் வைக்க திட்டமிட்டார் டைரக்டர் ஜெயந்த் பரன்ஜி. இதையடுத்து காட்சியின் முக்கியத்துவத்தை த்ரிஷாவிடம் விளக்கினார் அவர். த்ரிஷாவும் முத்தக்காட்சிக்கு ரெடி என பச்சைக் கொடி காட்டினார். ஆனால் பவன் கல்யாண்... முத்தக்காட்சியெல்லாம் வேண்டாம் என்று கூறி விட்டாராம். இந்த காட்சி படத்துக்கு ரொம்பவே முக்கியமான காட்சி. லிப் டூ லிப் முத்தக்காட்சியில் நடிக்க த்ரிஷா ஓ.கே. சொல்லி விட்டார். அதனால் தயக்கம் இல்லாமல் நடியுங்கள், என்று டைரக்டர் சொல்லியும், பவன் கல்யாண் மறுத்த