ஒரு வயோதிக பிராமணரும், அவர் மனைவியும் எங்கள் வீட்டுத் திண்ணையில் உட்காருகிறார்கள்.
கால், கைகள் கழுவுவதற்காக ஒரு செப்புக் கலயத்தில் தண்ணீரோடு வந்த நான், அவர்களையே பார்த்துக் கொண்டிருக்கி றேன்.
"ஆமாம் சுவாமி நான்தான் அது... என்ன வேண்டும்,'' என்கிறேன்.
"எங்களுக்கு ஒன்றும் வேண்டாமப்பா, எங் கள் குழந்தையைக் காப்பாற்று'' என்கிறார் கள்.
அப்படிச் சொன்னார்களே தவிர, அவர்கள் கைகளிலே குழந்தை இல்லை.
"எங்கிருந்து வரு (more…)