Wednesday, June 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: லேனா தமிழ்வாணன்

பிறரை வசப்படுத்துவது எப்படி? – லேனா தமிழ்வாணன் கூறும் எளிய ஆலோசனை

பிறரை வசப்படுத்துவது எப்படி? -  லேனா தமிழ்வாணன் கூறும் எளிய ஆலோசனை பிறரை வசப்படுத்துவது எப்படி? -  லேனா தமிழ்வாணன் கூறும் எளிய ஆலோசனை பிறரை வசப்படுத்தும் கலை மட்டும் கை வரப்பெற்று விட்டால், வாழ்வின் பாதி சவால்களுக்கு விடை கண்டு விடலாம். 'பிறரை (more…)

பெண்களை தனது சகோதரிகளாக‌ பாவித்த‍வ‌ன் கடத்த‍ல் மன்ன‍ன் வீரப்ப‍ன்! – லேனா தமிழ்வாணன் – வீடியோ

பெண்களை தனது சகோதரிகளாக‌ பாவித்த‍வ‌ன் சந்தனமர கடத்த‍ல் மன்ன‍ன் வீரப்ப‍ன்! என்று ஹாங் காங்கில் கடந்த சில ஆண்டுகளு க்கு முன்பு நடைபெற்ற‍ நிகழ்ச்சி ஒன்றில் திரு. லேனா தமிழ்வாணன் அவர்கள் தனது உரையில் குறிப் பிட்டுள்ளார். மேலும் மனிதர்களு க்கு இருக்கும் நான்கு பலவீனங்க ளையும் சுட்டிக்காட்டியுள்ளார். அவரது அரிய (more…)

அச்சம் எப்போது ஏற்படுகிறது? அந்த அச்சத்தின் பொருள் என்ன? – லேனா தமிழ்வாணன்

சற்று ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் அச்சமும் துணிவும் ஒன்றுக் கொன்று மாறுபட்ட மனநிலைகள் என்ற முடிவுக்கு நாம் வர முடியாது. பல சமயங்களில் உண்மையான துணிவுக்கு அச்சமே செவிலித் தாயாக அமைகிறது.! அச்சம் எப்போது ஏற்படுகிறது? ஒரு மனித னை ஆபத்துகள் சூழும் போதுதான் அச்சம் தோன்று கிறது. அந்த அச்சத்தின் பொருள் என்ன? அதனால் விளையக்கூடிய பயன் என்ன? நாம் காட்டு வழியே தனிமையில் நடந்து செல்லுகி றோம். அப்போது திடீரென் று ஒரு புலி எதிர்ப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். உடனே நம் உள்ளத்திலும் உடலிலும் எத்த கைய மாறுதல்கள் ஏற்படும் என்பதைச் சற்று எண்ணிப் பாருங்கள். புலி நம்மீது பாயப்போகிறது. அதனிடமிருந்து நாம் எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்ற தீவிர உணர்ச்சிதான் அச்சம். அந்த அச்சம் வந்தவுடன் தம் உடம்பிலும் உள்ளத்திலும் (more…)