Tuesday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: லோக்பால்

லோக்பால் மசோதாவுக்காக மீண்டும் மிகப்பெரிய போராட்டம் – அன்னாஹசாரே!

ஊழலுக்கு எதிரான வலுவான மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று சமூக சேவகர் அன்னாஹசாரே பல கட்ட போராட்டங்களை நடத்தி னார். டெல்லியில் அன்னா ஹசா ரே 14  நாள் உண்ணா விரதத்துக்கு பிறகு மத்திய அரசு பணிந்து சில திருத்தங்களுடன் லோக்பால் மசோதா மீது கடந்த பாராளு மன் றத்தின் குளிர்கால கூட்டத் தொட ரில் விவாதம் நடத்தி ஓட்டெடுப் புக்கு விட்டது. ஆனால் டெல்லி மேல் சபையில் லோக்பால் மசோ தா விவாதத்தின் போது (more…)

அன்று முதல் இன்று வரை – லோக்பால் மசோதா

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே பிரதமர் மன்மோகன் சிங் கிடம் அளித்த லோக்பால் வரைவு மசோதா, இதுவரை கட ந் து வந்த பாதையை சற்று பின்னோக்கி பார்ப்போம். டிசம்பர்-2010: லோக்பால் வரைவு மசோதாவை பிரதமர் மன்மோகன்சிங்கிடம் அன்னா ஹசாரே குழுவினர் சமர்ப்பி த்தனர். பிப்ரவரி 26 : லோக்பால் மசோ தா வரைவு குழுவில் பொது மக்கள் பிரதிநிதிகளையும் சேர்க்க பிரதமர் முடிவு எடுக்க வில்லை எனில், ஏப்ரல் 5-ந்தேதி முதல் சாகும்வரை உண் ணாவிரதம் இருப்பேன் என்று (more…)

சாகும் வரை உண்ணாவிரதத்திற்கு அனுமதி இல்லை: மத்திய அரசு

அன்னா ஹசாரே ராம்லீலா மைதானத்தில் தனது கால வரையற்ற உண்ணாவிரதம் இருக்க அனுமதி  வழங்கப்படும் ஆனால் சாகும் வரை உண் ணாவிரதம்  மற்றும் 10 மணி க்கு மேல் ஒலிபெருக்கிகள் உபயோகிக்க அனுமதி இல் லை என டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது. எனினும், ஹசாரே உடல் நிலை மோசமாகும் பட்சத்தில் மருத்துவர்கள் சிகிச்சை அளி க்க அரசாங்கம் பரிந்துரைத்து ள்ளதாகவும் (more…)

அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக நாடு முழுவதும் எழுச்சி அலை

வலிமையான லோக்பால் மசோதா கோரி உண்ணாவிரதம் இருக்க முயன்று கைது செய்யப்பட்ட காந்திய வாதி அன்னா ஹசாரே வுக்கு ஆதரவாக நாடு முழுவதும் எழுச்சி அலை காணப்படுகிறது. நாட்டின் பல்வேறு நகர ங்களில் அவருக்கு ஆ தரவாக ஆர்ப்பாட்டங்கள் நடந்து (more…)

உலகம் முழுவதும் தோன்றும் அன்னா ஹசாரேக்கள் ‘ஜோக்’ பால் என ஐ.நா.,முன்பு இந்தியர்கள் கோஷம்

லோக்பால் மசோதாவில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று ஊழலுக்கு எதிரான கோஷத்துடன் களம் இறங்கியிரு க்கும் தியாகி அன்னா ஹசாரேவுக்கு உலகம் முழுவதும் உள்ள இந்தி யர்கள் மத்தியில் ஆத ரவு பெருகி வருகிறது. ஐ.நா., சபை வளாகம் முன்பு ஹசாரே தோற் றத்தில் காகித தொப்பி அணிந்தும் அவரைப் போல குர்தா அணிந் தும் இந்திய அரசுக்கு எதிராக (more…)

பிரதமரையும் விசாரிக்க மக்கள் ஆதரவு:மாதிரி ஓட்டெடுப்பில் பரபரப்பு முடிவு

பிரதமரையும் விசாரிக்கும் அதிகா ரம் லோக்பால் அமைப்புக்கு அளிக் கப்பட வேண்டும் என, டில் லியில் நடத்தப்பட்ட மாதிரி ஓட் டெடுப்பில் 82 சதவீதம் பேர் ஓட்ட ளித்துள்ளனர். இந்த பரபரப்பான மாதிரி ஓட்டெடு ப்பு, மத்திய அமைச்சர் கபில் சிப லின், சாந்தினி சவுக் தொகுதியில் எடுக்கப்பட் டது. உயர் பதவியில் உள் ளவர்களை விசாரிக்க வழிசெய்யும் லோக்பால் அமைப்புக்கு பிரதமரை யும் விசாரிக்கும் அதிகாரம் அளிக்க வேண்டும் என, சமூக நல ஆர்வலர் அன்னா ஹசாரே வற்புறுத்தி வருகிறார். இதற்கு மத்திய அரசு ஒப்புக் கொள்ளாததால், வரும் 16ம் தேதி முதல் டில்லியில் கால வரையற்ற (more…)

மத்திய அரசின் லோக்பால் – அன்னா ஹசாரேவின் ஜன லோக் பால் முக்கிய வித்தியாசங்கள்

மத்திய அரசின் லோக்பாலுக்கும் அன்னா கேக்குற ஜன லோக் பாலுக்கும் உள்ள முக்கிய வித்தியாசங்கள் Vs. 1) மத்திய அரசின் லோக்பால் – மக்கள் ஊழல் புகாரை லோக்சபா அல்லது ராஜ்ய சபாவின் சபாநாயகரிடம் மட்டுமே அளிக்கனுமாம். அவராப்பாத்து முடிவு பண்ணி விசாரிக் கலாம்னு நெனக்கிற கேசை மட்டும் லோக்பால் அமைப்புக்கு அனுப்புவாராம். (நடக்கிற காரியமா இது!) ஜன லோக்பால் – இதுல ஊழல் பத்தி தானாவே புகார் பதிவு பண்ணவும், மக்கள் நேரடியா அளிக்கிற (more…)

லோக்பால் மசோதா கபில் சிபல் உறுதி

"லோக்பால் வரைவு மசோதா குழு கூட்டத்தில், அன்னா ஹ சாரே தலைமையிலா ன குழுவினர் பங்கேற் காவிட்டாலும், அந்த ம சோதாவை குறித்த கா லத்துக்குள் நிறைவேற் றுவோம் 'என, மத்திய அமைச்சர் கபில் சிபல் கூறினார். மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் கபில் சிபல் கூறியதாவது: லோக்பால் வரைவு மசோதா குழு கூட்டத் தை, அன்னா ஹசாரே தலைமையிலான பொதுமக்கள் தரப் பு பிரதிநிதிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். வரைவு மசோதா தொடர்பான கூட்டத்தில், அவர்கள் பங்கேற்றாலு ம், பங்கேற்காவிட்டாலும், குறித்த காலத்துக்குள் மசோதா வை நிறைவேற்றுவோம். இம்மாதம் 30ம் தேதிக்குள், (more…)
This is default text for notification bar
This is default text for notification bar