
பெண்கள் விரும்பும் புடவைகளுக்கேற்ற ஜாக்கெட் வகைகள்
பெண்களை அழகாக காட்டும் புடவைகளுக்கேற்ற ஜாக்கெட் வகைகள்
மற்ற நவநாகரீக உடைகளை விட, புடவையில்தான் பெண்கள் மிகவும் அழகாகவும், கவரச்சியாகவும் பாரம்பரியத் தோற்றத்திலும் ஒளிர்வார்கள். மேலும் செக்ஸியான உடையும் புடவை தான். அதிலும் விழாக்களில் கலந்து கொள்ளும் போது புடவையை அணிந்தால், அந்த விழாக்களில் கலந்து கொள்வோரின் மனதில் நல்ல பெயரைப் பெறலாம்.
1. புடவைக்கு அழகு சேர்க்கும் ஜாக்கெட் டிசைன்கள்
தற்போது பல்வேறு டிசைன்களில் புடவைக்கு ஜாக்கெட்டுகள் வந்துள்ளன. அவை அனைத்தும் வித்தியாசமானதாக இருந்தாலும், நல்ல தோற்றத்தைக் கொடுக்கும். எந்த உடைக்கு எப்படிப்பட்ட ஜாக்கெட் போடலாம் என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ளதை பார்த்து, அதன் படி நடந்து ஃபேஷனாகவும், பாரம்பரிய தோற்றத்திலும் மின்னுங்கள்.
2. டபுள் கலர் ஜாக்கெட்:
இது இரட்டை நிறங்கள் கலந்தவாறான ஜாக்கெட். இந்த ஜாக்கெட்டில் கைகளுக்கு ஒரு நிறமும், உ