Tuesday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வகை

இளம்பெண்கள், இந்த மாவு-ல் செய்யப்படும் உணவு வகைகளை தினமும் சாப்பிட்டு வந்தால் . . .

இளம்பெண்கள், இந்த மாவு-ல் செய்யப்படும் உணவு வகைகளை தினமும் சாப்பிட்டு வந்தால் . . . இளம்பெண்கள், இந்த மாவு-ல் செய்யப்படும் உணவு வகைகளை தினமும் சாப்பிட்டு வந்தால் . . . இந்த மாவு-ல் செய்யப்படும் உணவு வகைகளை தினமும் சாப்பிட்டு வரும் இளம் பெண்களுக்கு. . .  அவர்களின் (more…)

தவம் செய்வது எப்படி? – (வகைகளும் வழிமுறைகளும்)

தவம் செய்வது எப்படி?  - (வகைகளும் வழிமுறைகளும்) பல்வேறு முறைகளில் தவம் செய்யலாம். இப்படித்தான் ஒரு தவம் செய்யவேண்டும் என்பதில்லை. இதன் அடிப்படையில் மந்திர பிரயோகம், சூனிய தவம், குண்டலினி தவம், கிரியா யோகம், விபாசனா முறை, ராஜ யோகம், ஆழ் மன தியானம், என  எண்ணற்ற வகைகள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒரு வகை தவம் நன்கு அமையும். அல்லது பல்வேறு தவ முறைகளை செய்து எது நன்கு அமைகிறதோ அதையே எடுத்துக்கொண்டு நாம் அதை தொடர்ந்து முயற்சிக்கலாம். தியானத்தில் நாம் (more…)

ஆண், பெண்ணுக்குக் கொடுக்கும் ஐந்து வகை முத்த‍ங்கள் (முதன்மையான முத்த‍ங்கள்)

ஆண்கள், பெண்களுக்குகொடுக்கும் ஐந்து (5) வகையான முத்த‍ங் கள் (முதன்மையான முத்த‍ங்கள்) ஆண்களுக்கான (more…)

எம்பிராய்டரி உடைகளின் வகைகளும்! பாதுகாப்பு வழிகளும்!

உடைகளில் ஊசியால் வண்ணம் தீட்டுவது தான் எம்பிராய் டரி இதில் பல வகைகள் உள்ளன. நூல், பட்டு நூல், ஜரிகை என நம்  விருப்பத் துக்கு ஏற்ப  உடைகளில் டிசைன் செய்து கொள்ள முடியும். எம்பிராய்டரி செ ய்யப்பட்ட உடைகளின் வ கை, அதை  எவ்வாறு அ ணியலாம், அவற்றை எப்ப டி  பாதுகாக்க (more…)

21 வகையான மூலநோய்களும் அதற்கான தீர்வுகளும்! – மருத்துவர் மு. சங்கர்

பெரும்பாலான மக்களை தாக்கும் நோய்களில் மூல நோயும் ஒன்று. மூல நோய் என்றால் என்ன? அதில் எத்தனை வகைகள் உள்ளன? அது எந்தெந்த காரணங்களால் வருகிற து? இதைச்சரி செய்ய என்னென்ன மருத்துவ முறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை இக்கட்டுரையி ன் மூலம் காண்போம். மனித உடலில் கீழ்குடலில் இருந்து மலவாய் வரையில் உள்ள குடலில் பாதைகளில் உஷ்ணத்தின் கார ணமாக பாதிக்கப்பட்டு வீங்கி மல வாயில் எச்சல், நமைச்சல், அப்பு சில (more…)

இன்வெர்ட்டர் வகைகளும் பராமரிக்கும் முறைகளும்!

தமிழ்நாட்டில் மின்சாரத் தட்டுப்பாடு  தலைவிரித்தாடும் இத்தரு ணத்தில், இன்வெர்ட்டர்களை விற் கும் நிறுவனங்களும், வியாபாரிக ளும் சந்தோசத்தில் குதித்துக் கொ ண்டிருக்கிறார்கள். காரணம், ஒரு மாதத்தில் 15 இன்வெர்ட்டர்களே விற்பனையான கடையில், இன்று ஐநூறுக்கும் மேற்பட்ட இன்வெர்ட் டர்கள் விற்பனை யாகிறது. இந்நிலையில் புதிதாக இன்வெர்ட்டர் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய (more…)

ஆடற்கலைகளின் வகைகளும் அதன் சிறப்பம்சங்களும்

பரத நாட்டியம் பரத நாட்டியம் தென்னிந்தியாவுக்குரிய, சிறப்பாகத் தமிழ்நாட்டுக் குரிய நடனமாகும். இது மிகத் தொன்மை வாய்ந்ததும், இந்தியாவிலும், வெளி நாடுகளிலும் பிரபலமானதுமாகும். பரத முனிவரால் உண்டாக்கப் பட்டதனால் பரதம் என்ற பெயர் வந்ததாகக் கூறுவர். அதே வேளை பரதம் என்ற சொல், ப - பாவம், ர - ராகம், த - தாளம் என்ற மூன்றை யும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படு கிறது. இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும். இவற்றுடன் தாளம் சேர்ந்த நடனம் தான் பரத நாட்டியம். நன்கு தேர்ச்சி பெற்ற தொரு நாட்டியக் கலைஞரின் முக பாவனையில் (more…)

சில அரிசி வகைகளும் அதன் பண்புகளும்

நமது நாட்டில் வ‌யலில் விளைந்த நெல்லை அறுவடை செய்து, அதிலிருந்து அதை பக்குவதாக அரிசியை பிரித்தெடுத்து, அதனை தண்ணீரினால் சுத்த‍ப்படுத்தி, கொதிக்கும் நீரில் கொதிக்க‍ வைத்து சமைத்த‍ சாதம், முக்கிய உணவாகும் மேலும் அரிசியை உளுந்துடன் சேர்த்து அரைத்து எடுத்த‌ அரிசி மாவில் செய்யப்படும் இட்லி, தோசை போன்றவையே முக்கிய உணவாக‍ இருக்கிறது. இப்படி அதிகம் பயன்படுத்தப்படும் அரிசியின் வகைகளையும், அதன் ப (more…)

இரண்டு புதிய வகை இரத்தம் கண்டுபிடிப்பு!

இது வரை நீங்கள் A, B, AB, O ஆகிய நான்கு வகையான இரத்தத் தையே அறிந்திருப்பீர்கள். மேலதிகமாக ரீசஸ் நேர்மறை அல்லது எதிர்மறையான வகையை கூட கேள்விப்பட்டிருப்பீர்கள். Langereis இரத்த வகை அல்லது ஜூனியர் இரத்த வகையை பற்றி எத்தனை பேர் அறிந்திருப்பீர் கள்? இந்நிலையில் வெர்மாண்ட் பல்கலைக்கழக த்தின் உயிரியல் அறிஞர் பிரையன் பால்லிஃப் மற்றும் அவரது குழுவினர், இரத்த சிவப்பு அணுக்களில் இரண்டு புரதங்கள் காணப்படுவதாக அவர்களது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர். இது வரை 30 புரத மூலகங்களையே கண்டுபிடித்திருந்த (more…)

பேச்சு…! அதுலதான் எத்தனை வகை

பேச்சக் குறைங்கடா... அவன் பேச்சைக் கொண்டுபோய் குப்பைல போடு... பேச்சு பேச்சாதான் இருக்கணும்... இப்படியே பேசிக்கிட்டேப் போனா எப் படி?... பேசியேக் கொல்லாதடா... பேச்சு...அதுலதான் எத்தனை வகை. எத்தனை விதமாகப் பேசுகி றோம். வாழ்க்கை முழுவதும் பேசுகிறோம். பேச்சு மட்டும் இல்லை யென்றால் உலகத்தில் பாதிப் பிரச்சினை இல் லை.இருந்தாலும் "பேச்சு அது (more…)

கை கடிகாரத்தின் அடுத்த‍ பரிணாமம் (படங்கள் இணைப்பு)

கடிகாரம் என்பது அத்தியா வசியமான தொன்று. அவச ரமான உலகின் வேகத்தை அளவிடுகின்ற அற்புத கருவி யாக கடிகாரம் விளங்குகிற து என்றால் அது மிகையல்ல. இப்படியிருக்கையில் கடி காரங்களின் வடிவங்களும் புதிது புதிதாக வெளி வருகின் றன. ஜப்பானின் 'டோக்கி யோ பிளாஸ்' என்னு ம் கடிகார வடிவமைப்பு நிறுவனம் அண் மையில் புதிய வகை கடிகா ரம் ஒன்றினை அறிமுகப் படுத்தியிருக்கிறது. பார்ப்பத ற்கு (more…)

“ஏல” (Auction) வகைகள்

 1 இங்கிலீஷ் ஏலம்     (English Auction):   வெளிப்படையான முறையில் ஏலம் விடப்படும் இந்த முறை யில் பொருட்களுக்கான விலை யை ஏற்றிக் கொண்டே செல்வா ர்கள். ஏலம் கேட்பவர்கள் ஒவ்வொ ருவரும் போட்டி போட்டுக் கொண்டு விலையை ஏற்றிக் கொண்டே செல் லும் இந்த முறையில், அதிகபட்ச விலையைக் கேட்பவர்களுக்கே ஏல த்தில் விடப்படும் பொருள் கொடுக் கப்படும். ஏலம் விடப்படுவதற்கு மு ன், அந்தப் பொருளுக்கான குறைந்தபட்ச விலையை ஏலம் விடுபவர் களோ அல்லது ஏலம் விடும் அமை ப்போ நிர்ணயம் செய்துவிடும். அந்த விலைக்கு மேல்தான் ஏலம் எடுப் பவர்கள் ஏற்றிக் கொண்டு செல்ல முடியும். சில சமயங்களில் குறைந்த பட்ச நிர்ணய விலையைத் தாண்டி யாரும் ஏலம் கேட்க வராவிட்டால் அந்த ஏலம் பணால்தான். பாரம் பரியமான இந்த ஏலமுறைதான் இன்று டெண்டர், இடெண்டர் என்று வளர்ந்துள்ளது. நம்மூரில் பரவலாக (more…)
This is default text for notification bar
This is default text for notification bar