வங்கக்கடலில் புயல் சின்னம்: தமிழகம் முழுவதும் பரவலான மழை
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தீவிர காற்றழுத் த மண்டலமாக புயல் சின்னம் மாறி உள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களி ல் பலத்த மழை பெய்து வருகிறது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், மதுராந்த கம், செய்யூர், செங்கல் பட்டு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் இன்று அதி காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. காஞ்சீபுரத்தில் காலையி ல் மழை இல்லை. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பலத்த காற்று வீசியது. திருவள் ளுர் மாவட்டத்தில் அனைத்து (more…)