Sunday, January 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வங்காள தேசம்

வங்காள தேசம் உருவான கதை !

பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்த கிழக்கு பாகிஸ்தானைப் பிரித்து பங்காளதேஷ் என்ற பெயரில் தனிச் சுதந்திர நாடாக்கித் தந்ததில் இந்தியாவின் பங்கு முக்கி யமானது. இந்தியப் பிரிவினையின் குளறுபடிகளில் ஒன்று, வங்கதேச த்தை பாகி ஸ்தானுடன் இணைத் தது. கிழக்கு பாகிஸ்தானு க்கும் மேற்கு பாகிஸ்தானுக்கும் இடை யில் 1,600 கிலோமீட்டர் இடை வெளி உள்ளது. இந்த இரண்டு பகுதிகளு க்குள் எவ்விதமான போக்கு வரத்து நடைபெற்றாலும் அது இந்தியாவின் வழியாகவே நடைபெற வேண்டும். மேற்கு மற்றும் கிழக்கு பாகிஸ்தான்களை இஸ்லாமிய மதம் ஒன்றுபடு த்தி வைத்திருந்த போதும் மொழி அவர்களைப் பிரித்து வைத்திரு ந்தது. மேற்கு பாகிஸ்தானில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar