வங்கிகள், வாடிக்கையாளரான உங்களிடம் மறைக்கும் 10 மர்ம விஷயங்கள்!
சேமிப்பு, செலவு, கடன், வீடு கட்ட மற்று ம் நகைகளை பாது காக்க என பல்வேறு சேவைகளை நமக்கு வங்கிகள் அளித்து வருவதால், அவை நமக்கு உதவுவது அ வற்றின் கடமை என்றே நீங்கள் எண்ணி யிருப்பீர்கள். ஆனால் வங்கிகள் தங்களு க்கு எப்படி உதவி செய்து கொள்கின்றன என்று தெரியு மா?நீங்கள் காசோலை யை உங்களுடைய கணக்கில் வரவு வை த்தவுடனேயே அந்த பணம் கணக்கில் வந்து விடாது. அதற்கு சிறிதளவு காலம் தேவைப்படும். அது வெளியூர் கா சோலையாக இருந்தால் (more…)