Wednesday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வங்கி

ஏ.டி.எம்.-ல் கள்ளநோட்டு வந்துவிட்டதா? பதறாதீர்! – மாற்றுவதற்கான வழிமுறைகள் இதோ

ஏ.டி.எம்.-ல் கள்ளநோட்டு வந்துவிட்டதா? பதறாதீர்! - மாற்றுவதற்கான வழிமுறைகள் இதோ ஏ.டி.எம்.-ல் கள்ளநோட்டு வந்துவிட்டதா? பதறாதீர்! - மாற்றுவதற்கான வழிமுறைகள் இதோ ஒன்றிரண்டு கள்ளநோட்டு ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது வந்து விட் டால் (more…)

தலை நிமிர்ந்தது தமிழினம்!

தலை நிமிர்ந்தது தமிழினம்! தலை நிமிர்ந்தது தமிழினம்! இந்த மாத (பிப்ரவரி, 2017) நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் கத்தியின்றி இரத்த‍மின்றி யுத்த‍மொன்று நம் தேச விடுதலைக்காக நடந் ததிற்கிணங்க... சப்தமின்றி (more…)

க‌டமை கண்ணியம் கட்டுப்பாடு

க‌டமை கண்ணியம் கட்டுப்பாடு க‌டமை கண்ணியம் கட்டுப்பாடு 2017 ஜனவரி மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் இந்திய அரசியல் களம் வார்தா புயலில் பாதிக்க‍ப்பட்ட‍ சென்னை நகரம் போல் பரிதாபமாய் (more…)

கருப்பு வெளுக்குமா? (பலரது வினாக்களுக்கு இங்கே விடை கிடைக்கும்)

கருப்பு வெளுக்குமா? (பலரது வினாக்களுக்கு இங்கே விடை கிடைக்கும்) கருப்பு வெளுக்குமா? (பலரது வினாக்களுக்கு இங்கே விடை கிடைக்கும்) டிசம்பர் 2016 மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் ஒற்றை வரியில் உலக நாடுகளை இந்தியாவின் பக்க‍ம் திருப்பியிருக் கிறார் நம்பிக்கை நாயகன் மோடி. பா.ஜ•க•வின் இந்த (more…)

எந்த வங்கி ஏடிஎம்களில் பணம் உள்ள‍து என்பதை காட்டிக்கொடுக்கும் இணையதளம்- அச்சச்சோ

எந்த வங்கி A.T.M.களில் பணம் உள்ள‍து என்பதை காட்டிக்கொடுக்கும் இணையதளம்- அச்சச்சோ.... எந்த வங்கி A.T.M.களில் பணம் உள்ள‍து என்பதை காட்டிக்கொடுக்கும் இணையதளம்- அச்சச்சோ க‌டந்த 8 ஆம் தேதி இரவு நள்ளிரவு 12 மணிமுதல் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற (more…)

கல்விக்கட(ன்)ஐ திருப்பிச்செலுத்தாத மாணவர்களுக்கு வங்கிகள் வைக்கும் செக்! – அபாயத் தகவல்

கல்விக்கட(ன்)ஐ திருப்பிச்செலுத்தாத மாணவர்களுக்கு வங்கிகள் வைக்கும் செக்! - அபாயத் தகவல் கல்விக்கட(ன்)ஐ திருப்பிச்செலுத்தாத மாணவர்களுக்கு வங்கிகள் வைக்கும் செக்! - அபாயத் தகவல் பெற்ற‍வர்களால் தங்களது கல்விக்கு பணம் செலவழிக்க‍ முடியாத இக்கட்டான நேரத்தில் (more…)

வங்கிகளில் தொழில் கடன் வாங்கும் பெண்களுக்கு அரசு அளிக்கும் சலுகைகள்!

இது பெண்களுக்கான காலம். மத்திய, மாநில அரசாங்கங் களும் பொதுத் துறை வங்கிகளும் பெண்க ளின் முன்னேற்றத்தை மன தில்கொண்டு தொழில்கட ன் தருவதிலிருந்து உரிய மானியம் பெற்றுத் தருகிற வரை பலவிதமான சலு கைகளையும் முன்னுரி மைகளையும் நிறையவே வழங்கி வருகின்றன. ஆனால், என்னென்ன சலுகைகள் கிடைக்கின்றன என்பது பல (more…)

வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளரா நீங்கள்? – அப்ப‍ உங்களுக்கான விழிப்புணர்வு பதிவு இது!

வங்கிகளுக்கு சாதகமாக தற்போது நடைமுறையில் இருந் துவரும் சில விதிமுறைகளை, அவற்றின் வாடிக்கையாளர்க ளை முன்னிறுத்தி, அவர்களுக் கு சாதகமாக மாற்றி அமைக்க வேண்டும் என்ற உத்தரவை இந் த ஜனவரி மாதம் முதல் அமலா க்கியிருக்கும், வங்கிகளின் தரக் கட்டுப்பாடு மற்றும் ஒழுங்கு விதிமுறை ஆணையம் அறி வித்திருக்கிறது. இந்திய வங்கி வாடிக்கையாளர்களின் வர லாற்றில் இதை ஒருமுக்கிய (more…)

இவர், இதை எப்படிச் செய்யப்போகிறார் ? – எதிர்பார்ப்புடன் வங்கித்துறையினர்!

உலகின் பழைமையான முக்கியமான வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கிக்கு 206 வயதாகிறது. இந்தியாவின் வங்கிச் சேமிப்புகளில் 22 சதவிகிதமும் வங்கிக் கடன்களில் 23 சதவிகிதமும் இதனுடையது. 15000 கிளைகள், 3 இலட்சம் பணியாளர்கள் 160 வெளிநாட்டுக் கிளைகள் என்று உலகின் எந்த வங்கிக்கும் இல்லாத பல பெருமைகள் கொண்ட இந்த வங்கியின் தலைவராகப் பதவி ஏற்றிருப்பவர் ஒரு பெண். அருந்ததி பட்டாச்சார்யா.   நமது பொதுத்துறை நிதிநிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் தலைவர்கள் பதவியை (more…)

வாடிக்கையாளர்களை, மதிக்காமல் கேப்மாறி வேலைசெய்யும் வங்கிகளுக்கு “இவர்” ஓர் உதாரணம்

த‌னது வருமானத்திற்குமீறி தாமாக முன்வந்து கடன் அட்டை கொ டுக்கும் வங்கிகளிலிருந்து ஒரு பெருந் தொகையை கடனாக  வாங்கி விட்டு அதை கட்ட‍முடியாமல் காவல் நிலைய த்திற்கும் நீதி மன்றத்திற்கும் பயந்து வங்கிகள் சொல்லும் அந்த அடாவடி தொகையை தமது சொத்துபத்துக்களை எல்லாம் விற்று கடனை அடைப்ப‍வர் களும் உண்டு. இன்னும் சிலரோ வாங்கிய கடனை திரும்ப அடை க்க‍ முடியாமல், காவல் நிலையத்திற்கும் நீதிமன்றத்திற்கும் அலை ந்து கொண்டிருக்கும் அவல (more…)

வங்கிகள் வழங்கும் பலவிதமான ஆன் லைன் சேவைகள்…

பதினைந்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை வங்கியிலிரு ந்து பணம் எடுப்பதே ஒரு (பரபரப்பான) அனுபவமாக இருக்கும்! வங்கிக்குப் போய், டோக்கன் வாங்கி, நம் வரிசை எண் வருகிற வரை காத்து க்கிடந்து, பணத்தைப் பெற்று, வீட்டுக்கு வருவதற் குள், ஒரு மணி நேரம் முதல் அரை நாள் போய்விடும். ஆனால், ஏ. டி. எம். வசதி வந்தபிறகு இன்றைக்கு ஒன்றிரண்டு நிமிடங்களில் பணத்தை எடுத்துவிட முடிகிறது. இன்றைக்கு குறிப்பிட்ட தொகைக்கு மேலே பணம் எடுக்கவேண்டும் என்றால் (more…)

தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம்

“தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம்’ 2009ஆம் வருடம் நவம்பர் மாதம் 24ஆம் தேதி கொண்டு வரப்பட் டது. அந்தத் தேதிக்குப் பிறகு, மாநிலத் தில் நடக்கிற அனைத்து திருமணங்க ளும், திருமணத் தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும், என இந்தச் சட் டம் சொல்கிறது. எங்கே பதிவு செய்ய வேண்டும்? கணவரது சொந்த ஊர், மனைவியின் சொந்த ஊர், தம்பதி வசிக்கும் இடம், திருமணம் நடந்த இடம் என ஏதாவது ஒரு பகுதிக்குரிய சார்பதிவா ளர் அலுவலகத்தில் (more…)