Thursday, June 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வடக்கு

வீடு கட்டுவதற்கான உள்ளாட்சி விதிமுறைகள்

வீடு கட்டுவதற்கான உள்ளாட்சி விதிமுறைகள்

வீடு கட்டுவதற்கான உள்ளாட்சி விதிமுறைகள் நீங்கள் அரைகிரவுண்டு அதாவது 1,200 ச.அடி மனை வாங்கினா, அது மொத்தத்துக்கும் வீடு கட்டமுடியாது. உள்ளாட்சி சட்டத்தில் அதுக்கு அனுமதி கிடையாது. நாலுபக்கமும் இடம் விட்டு நடுவிலேதான் வீடு கட்டணும். அதுதான் விதி. எவ்வளவு இடம் விடணும்ங்கறது இடத்துக்கு ஏத்த மாதிரி மாறுபடும். அதாவது நகராட்சி பகுதின்னா மொத்தப் பரப்பளவில் நாலில் ஒரு பகுதியை காலியா விடணும். அதேமாதிரி, சென்னை, மதுரை, திருச்சி போன்ற மாநகராட்சிகளில் 30 அடி, அதுக்குக் குறைவான அகலம் உள்ள ரோடு பக்கத்தில் உள்ள மனையில் வீடு கட்டுனா, ரோட்டுக்கும் வீட்டுக்கும் இடையில் குறைஞ்சது அஞ்சு அடி இடைவெளி இருக்கணும். மனையில் வீட்டின் பின்பக்கம் எவ்வளவு இடம் விடணும்ங்கறது மனையின் அளவைப் பொறுத்தது. மனையின் நீளம் 50 அடியோ அதுக்கும் குறைவாவோ இருந்தா, பின்பக்கம் 5 அடி விடணும். 50 அடிக்கு மேல் 100 அடிவரைன்னா,
மேற்கு திசை நோக்கி நின்று குளிக்கக்கூடாது ஏன்? – இந்து சாத்திரம்

மேற்கு திசை நோக்கி நின்று குளிக்கக்கூடாது ஏன்? – இந்து சாத்திரம்

மேற்கு திசை நோக்கி நின்று குளிக்கக்கூடாது ஏன் தெரியுமா? - இந்து சாத்திரம் சொன்ன‍து குளிக்கும்போது எந்த் திசையை நோக்கி நின்று நாம் குளிக்கிறோம் என்பது மிகவும் முக்கியம். ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும், அவர்கள் குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்த பின்னும், மயானத்திற்கு சென்று வந்தால் மட்டும் தெற்கு நோக்கி நின்று குளிக்கலாம். மேற்கு திசை நோக்கி நின்று குளிக்க‍க்கூடாது மீறி குளித்தால் அவர்களுக்கு உடல்ரீதியான‌ நோயகள் உண்டாகும் என்று சாத்திரம் சொல்கிறது. => மதன்ராஜ் குளி, குளித்தல், குளிப்பது, பாத், திசை, வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு, உடல்நோய், கர்மம், விதை2விருட்சம், Bath, bathing, bath, direction, north, south, west, east, sickness, heck, vidhai2virutcham, vidhaitovirutcham

நாய்களால் வாஸ்து பலன்கள் கிடைக்குமாம் – அரிய தகவல்

நாய்களால் வாஸ்து பலன்கள் கிடைக்குமாம் - அரிய தகவல் நாய்களால் வாஸ்து பலன்கள் கிடைக்குமாம் - அரிய தகவல் ஆதி காலத்தில் மனிதர்கள், வேட்டைக்குச் செல்லும் பொழுதும் (more…)

இந்து தர்மப்படி எந்த திசை நோக்கி சாப்பிட்டால் என்னமாதிரியான பலன்கள் ஏற்படும்

இந்து தர்மப்படி எந்த திசை நோக்கி சாப்பிட்டால் என்னமாதிரியான பலன்கள் ஏற்படும்? இந்து தர்மப்படி எந்த திசை நோக்கி சாப்பிட்டால் என்னமாதிரியான பலன்கள் ஏற்படும்? இந்து தர்மப்படி ஒருவன் வாழ்ந்து வந்தால் எவனுக்கு வாழும்போதே கல்வி, செல்வம் அழியாத (more…)

மின்சார வார விடுமுறை எங்கே? எப்போது?

தமிழகமே இருளில் திணறிக்கொண்டிருக்கும் நிலையில் தொழிற் சாலைகளுக்கு மாவட்ட வாரி யாக வார மின்விடுமுறை நாட் களை மின்வாரியம் அறிவித் துள்ளது. தமிழக மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது: ஈரோடு மாவட்டத்திற்கு திங்க ட்கிழமை, சென்னை தெற்கு மற்றும் திருப்பத்தூர் பகுதிகளு க்கு திங்கட்கிழமை, சென்னை வடக்கு மற்றும் மதுரை பகுதிக ளுக்கு (more…)

பூமி சுழலும் காட்சி – வீடியோ

சர்வதேச விண்வெளி மையம் வடக்கு அமெரிக்காவை குறி வை த்து எடுத்த புகைப்படத்தில் மெய் மறக்கச் செய்யும் கா ட்சிகள் பதி வாகியுள்ளன. பூமி சுழலுவதைப் போன்ற காட்சியும் அதில் ஒன்றாகு ம்.சுழற்சியானது நொடிக்கு 225 மைல்களுக்கு மேல் இருக்கிறது. இது குறித்து நாசா கூறுகையில், புகைப் படக் கருவியை வடக்கு நோக்கி வைத்து எடுத்த போது ஆச்சர்யமா ன வட துருவமானது மினுமினு வென்று மின்னுவதை (more…)