உங்கள் கைரேகையில் 'H' எழுத்து வடிவம் இருந்தால்... - நேரடி வீடியோ
ஒருவரது வாழ்க்கையில் நடந்த... நடக்கும்... நடக்கப்போகும்... நல்லவை, கெட்ட வைகள் யாவையும் (more…)
உங்களது புகைப்படங்களுக்கு மென்மேலும் மெருகூட்ட வருகிறது. ஓர் தளம் ஆம் உங்களது புகைப்பட்டதிற்கு ஏற்றதொரு வண்ணமய த்தில் பின்னணி அமைத்து அத்துடன் உங்களது இனிமையான குரலினை அப்புகைப்படங்களுக்கு கொடுத்து உயிரூட்டி உணர்வூ ட்டி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் Fotobabble என்ற தளம்.முதலில் இந்த தளத்திற்கு சென்று Get started என்பதை கிளிக் செய்து உங்கள் முகநூல் கணக்கில் இந்த செயலியினை சேர்த்துக்கொள் ள வேண்டும். பின்னர் இந்த தளத்தி லும் ஒரு கணக்கினை திறந்து கொ ள்ளவும். இப்போது உருவாகும் Create a fotobabble என்ற பக்கத்தி ல் உங்கள் கணணியில் இருந்தோ அல்லது முக பக்கத்தில் இருந் தோ அல்லது இணையத்தில் இருந்தோ படத்தினை (more…)
உலகின் முதல் நாகரீகமான சிந்து சமவெளி நாகரீகத்திற்கு முன்பிருந்தே சிவ வழிபாடு நிகழ்ந்திருக் கிறது.
அருவம், உருவம், அருவுருவம் என மூன்று வகையான வழிபாடே உலகத்தில் காணப்ப டுகிறது. லிங்க வழிபாடு அருவுருவ வகை யைச் சார்ந்தது.
லிங்கம் என்பதன் பொருள் -
லிங்கம் என்பது சமஸ்கிருதச் சொல்லாகும். இதற்கு பல அர்த்தங்கள் இருக்கின்றன. அதில் (more…)
உலகின் முதல் கடவுள் சிவன். அவன் தான் எல்லாவற்றிக்கும் மூலம் என்பார்கள் பெரியோர் கள். உருவமில்லா உருவமாக சிவ லிங்கம் வணங்கப்படுகிறது.
லிங்கத்தின் சிறப்பு -
உருவ வழிபாடு லிங்கத்திலிருந் தே தொடங்கியிருக்க வேண்டும் என்பது ஆய்வாலர்களின் கருத் து. ஏனென்றால் லிங்கம் ஒரு (more…)