Sunday, August 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வடை

மெதுவடை (எ) உளுந்து வடையை தினமும் சாப்பிட்டால் – ஆச்சரியம் ஆனால் உண்மை

மெதுவடை (எ) உளுந்து வடையை தினமும் சாப்பிட்டால் – ஆச்சரியம் ஆனால் உண்மை

மெதுவடை (எ) உளுந்து வடையை தினமும் சாப்பிட்டால் - ஆச்சரியம் ஆனால் உண்மை காலையிலிருந்து மாலை வரை வேலை செய்து வருபவர்களுக்கு உடலிலும் மனத்திலும் ஒரு வித மிகுந்த சோர்வு உண்டாகும். அந்த சோர்வில் இருந்து மீளவே மாலை வேளைகளில் நமது உடலுக்கு ஊட்டத்தையும் ஆற்றலையும் தருகிற சிற்றுண்டியை உண்ணும் பழக்கம் நம்மிடையே ஏற்பட்டது. அவ்வாறு உணணும் சிற்றுண்டிகளில் மிகவும் சிறந்த ஒன்றாக ஆயுர்வேத மருத்துவர்கள் சொல்வது மெது வடை எனும் உளுந்து வடையே ஆகும். வாய்ப்புண், வயிற்றுப்புண், இடுப்புவலி, எலும்புத் தேய்மானம் உள்ளவர்கள் இந்த மெது வடை எனும் உளுந்து வடையைத் தினமும் மாலை வேளையில் இரண்டு வடைகளை சாப்பிட்டு வந்தால் போதும். மேற்சொன்ன நோய்கள் யாவும் பறந்து போகும். மேலும் அதீத உடலுழைப்பில் ஈடுபடுபவர்களும், மார்க்கெட்டிங், சேல்ஸ் மேன் போனற அலைச்சல் அதிகமுள்ள பணிகளை மேற்கொள்பவர் களுக்கும் இந்த உளுந்து வடை ஒரு
வெள்ளிதோறும் அம்மனுக்கு நைவேத்யம் செய்து வழிபட்டால்

வெள்ளிதோறும் அம்மனுக்கு நைவேத்யம் செய்து வழிபட்டால்

வெள்ளிதோறும் அம்மனுக்கு நைவேத்யம் செய்து வழிபட்டால் க‌டவுள்களில் மிகவும் சக்தி வாய்ந்தவராக கருதப்படும் கடவுள் அம்மன். அம்மனுக்கு மிகவும் உகந்த நாள் எதுவென்றால் அது வெள்ளிக்கிழமை ஆகும். ஆகவே வெள்ளிக்கிழமை தோறும் சிவாலயத்தில் உள்ள உமாதேவிக்கு (அம்மனுக்கு) பூஜை செய்து, நைவேத்யமாக‌ பாயசம், வடை செய்து படைத்து வழிபட்டு வந்தால் அவர்களுக்கு நற்பலன்கள் நிறைய கிட்டும் மேலும் சுமங்கலி பெண்கள், வெள்ளிக்கிழமை விரதம் இருந்து வழிபட்டால், கணவனுக்கு நீண்ட ஆயுள் கிட்டி வாழ்வில் சுபிட்சங்கள் பெற்று குடும்பத்ம் செழித்தோங்கும். #வெள்ளிக்கிழமை, #வெள்ளி, #கிழமை, #விரதம், #சிவாலயம், #உமாதேவி, #அம்மன், #பூஜை, #நைவேத்யம், #சுமங்கலி, #பாயசம், #வடை, #ஆயுள், #சுபிட்சங்கள், #விதை2விருட்சம், #Friday, #day, #viradham, #Shivalaya, #Umadevi, #Amman, #Goddess, #Sumangali, #Payasam, #Sweet, #Vadai, #Vada,

உளுந்து (மெது) வடை செய்யும்போது . . .

உளுந்து (மெது) வடை செய்யும்போது . . . உளுந்து (மெது) வடை செய்யும்போது . . . ஓட்டை போட்ட உளுந்து (மெது) வடை எல்லோருக்கும் பிடித்த‍மான உணவு குறிப்பாக (more…)

இளம்பெண்கள், இந்த மாவு-ல் செய்யப்படும் உணவு வகைகளை தினமும் சாப்பிட்டு வந்தால் . . .

இளம்பெண்கள், இந்த மாவு-ல் செய்யப்படும் உணவு வகைகளை தினமும் சாப்பிட்டு வந்தால் . . . இளம்பெண்கள், இந்த மாவு-ல் செய்யப்படும் உணவு வகைகளை தினமும் சாப்பிட்டு வந்தால் . . . இந்த மாவு-ல் செய்யப்படும் உணவு வகைகளை தினமும் சாப்பிட்டு வரும் இளம் பெண்களுக்கு. . .  அவர்களின் (more…)

சமையல் குறிப்பு – கீரை வடை சுடுவது எப்ப‍டி?

சமையல் குறிப்பு - கீரை வடை சுடுவது எப்ப‍டி? சமையல் குறிப்பு - கீரை வடை சுடுவது எப்ப‍டி? கீரை வடை சுவையானதும் சத்துமிக்க‍துமான கீரை வடையை (more…)

சமையல் குறிப்பு: பஜ்ஜி-வடை (30 வகைகள்)

பாலக்கீரை வடை தேவையானவை: பொடியாக நறுக்கிய பாலக்கீரை - ஒரு கப், கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன், ரவை - 2 டேபிள்ஸ்பூன், கோதுமை மாவு - 4 டேபிள்ஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் துண்டுகள் - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: எண்ணெயைத் தவிர மற்ற எல் லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, சிறிது தண்ணீர் விட்டுக் கெட்டியாகக் கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெயைக் காய வைத்து, கலந்து வைத்துள்ள மாவை வடையாகத் (more…)

சமையல் குறிப்பு: தயிர் (மோர்) வடை குழம்பு

தேவையானவை:1. உளுந்து - 1 கப் 2. பச்சரிசி - 1 தேக்கரண்டி 3. துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி 4. பச்சை மிளகாய் - 2 5. தயிர் - 2 கப் 6. வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) 7. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 8. எண்ணெய் 9. கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு - தாளிக்க 10. கறிவேப்பிலை 11. உப்புசெய்முறை:உளுந்து ஊற (more…)

சமையல் குறிப்பு: வாழைப்பூ வடை

வாழைப்பூ எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளது. இதில் அதிக அளவு நார்ச்சத்தும், நன்மை தரும் கொழுப்பு அமிலங்களும் உள் ளன. புரதச் சத்து நிறைந்த வழைப்பூவில் வைட்டமின் இ மற்றும் ப்ளேவனாய்டுகளும் காணப்படுகின்றன. அதனை எப்படி சமைத்துச் சாப்பிட்டா லும் மருத்துவ குணம் மாறு வதில்லை. எனவே கடலைப் பருப்புடன் சேர்த்து வடை செய்து சாப்பிடுவதன் மூலம் சத்துக்கள் அப்படியே (more…)

ம‌ணமுறிவால், மனமுடைந்த நடிகை அனன்யா . . . .???

"நாடோடிகள்" படத்தில் குறும்புத் தனமாக வும், "சீடன்"-ல் அமைதியான பெண்ணாக வும், சில மாதங்களுக்குமுன் வெளிவந்த "எங்கேயும் எப்போதும்" என்ற திரைப்படத் தில் அப்பாவிப் பெண்ணாகவும், ரசிகர்க ளின் நெஞ்சங்களை கொள்ளை அடித்த‍ கேரளாவைச்சேர்ந்த தொழில் அதிபர் ஆஞ்ச நேயனுக்கும் கடந்த வாரம் நிச்சய தார்த்தம் நடந்தது. நடிகை அனன்யாவுக்கு நிச்சயம் செய்து ள்ள மாப்பிள்ளை ஆஞ்ச நேயன் தனக்கு ஏற்கனவே திருமணமானதை மறைத்துள் ளார் என்பது தெரிய வந்துள்ளது. இதைய டு்தது அனன்யாவின் தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார். கேரளத் திரையுலகில் இந்த (more…)

“மிதமான” உணவு… “இதமான” பயிற்சி!” : -ஃபிட்னெஸ் அனன்யா

நாடோடிகள்’ நல்லம்மாவை மனசு மறக்குமா? சீடை, முறுக்கு, வடை என எந்நேரமும் தாவணி போட்ட மினி கிரைண்டராக சிணுங்கினாரே... அதே அனன்யா தான்!  'ஃபிட்னெஸ் பக்கங்களில் பப்ளி மாஸ் பாப்பா அனன்யாவா?’ என்று ஆச்சர் யப்படுபவர்களே... 'எப்படி இருந்தவர் இப்படி ஆகி ட்டார்’ என்று வியப்பூட்டும் வேக த்தில் உடல் எடையைக் குறை த்திருக்கிறார் அனன்யா. ''ஒண்ணு, ரெண்டு இல்லை... 12 கிலோ வெயிட் குறைச்சேன். வா யைக் கட்டி, வயித்தைக் கட்டின்னு சொல்வாங்களே... அது எவ்வளவு கஷ்டம்னு இந்த ரெண்டு மூணு மாச (more…)