முழு அடைப்பு போராட்டம்: கடைகள் மூடப்பட்டன லாரிகள் ஓடாததால் பாதிப்பு
டீசல்விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தி மத்திய அரசு கடந்த வார ம் அறிவித்தது. சமையல் கியாஸ் சிலிண்டர் விநியோகத்துக்கு ம் கட்டுப்பாடு கொண்டு வர ப்பட்டுள்ளது. இந் நிலை யில் சில்லரை வர்த்தகத் தில் 51 சதவீத நேரடி அன் னிய முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்து ள்ளது.
மத்திய அரசின் இந்த நட வடிக்கைகளுக்கு நாடு எங்கும் மக்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளும், இடது சாரி கட்சிகளும் மத்திய அரசை கண்டித்து இன்று நாடு தழுவிய (more…)