Saturday, February 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வதந்தி

அமிதாப்பச்சன் இறந்ததாக வதந்தி

கார் விபத்தில் இறந்ததாக அமிதாப்பச்சன் பற்றி வதந்தி பரவியு ள்ளது.  இணைய தளங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன. இணைய தள செய்தியில் கூறி இருப்பதாவது:- இந்தி நடிகர் அமிதாப் பச்சன் அமெரிக்காவில் உள்ள மோரி ஸ் டவுனுக்கும் ரோஸ் வெல்லு க்கும் இடையே காரில் சென்று கொண் டு இருந்தார். அந்த கார் அமிதாப்பச்சனின் நண்பருக்கு சொந்தமா னதாகும். 95 கிலோ மீட்டர் வேகத்தில் அது சென்று கொண்டு இருந்தது. அப்போது கார் திடீரென நிலை தடுமாறி ரோட்டின் நடுவே உள்ள சென்ட ர் மீடியனில் மோதி கவிழ்ந்தது. பல தடவை கார் உருண்டது. இந் த விபத்தில் காரில் இருந்த அமி தாப்பச்சன் அந்த இடத்திலேயே பலியானார். அவர் அணிந்திருந் த அடையாள அட்டையை வை த்து  அமிதாப்பச்சன் என போலீசார் உறுதி செய்தனர். இவ்வாறு அச் செய்தியில் (more…)

“நாள் ஒன்றுக்கு 20 சிகரெட் பிடிக்கிறேன்” – நடிகை மது ஷாலினி

நாள் ஒன்றுக்கு 20 சிகரெட் பிடிக்கி றேன் என்றார் நடிகை மது ஷாலினி.  அவன் இவன் படத்தையடுத்து ராம் கோபால் வர்மா இயக்கும் ‘டிபார்ட்மென்ட்' இந்தி படத்தில் ரவுடி கூட்டத்தலைவியாக நடிக் கிறார் மது ஷாலினி. இதற்காக தினமும் 20 சிகரெட் புகைக்கிறா ர்.  இது பற்றி அவர் கூறியதாவ து: சிகரெட்வாடையே எனக்கு பிடிக்கா து. அதை பிடிப்பவர்களையும் அடி யோடு வெறுக்கிறேன். ஆனால் இப்படத்தில் சிகரெட் பிடித்து நடிக் கிறேன். நடிப்பு எனது தொழில் என்பதால் இதற்கு சம்மதித் தேன். எப்போது படம் முடியும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன். ஷூட் டிங் முடிந்ததும் சிகரெட் பிடிப்பதை (more…)

உதட்டோடு உதடு சேர்த்து 2 நிமிடம் இடைவிடாமல் த்ரிஷா கொடுத்த முத்தம்!!!

நடிகை திரிஷா என்றால் பரபரப்புக்கு பஞ்சமில்லை என்றே சொல்லலாம். இரவு விருந்து முதற் கொண்டு, அண்மையில் நடைபெற்ற தேர்தலில் வாக் களிக்க வரிசையில் நிற்காதது வரை பர பரப்பு தான். தமிழ் படங்களிலிருந்து தெலுங்கிற்கு தாவிய திரிஷா அங்கு கவர்ச்சி மழையைக் கொட்டிக் கொட்டி நடித்து வருகிறார்.  இதனால் எரிச்சலடைந்து போயிருக்கும் தமிழ் ரசிகர்ளின் இதயத்தில் எண்ணெய் ஊற்றும் விதமாக இரண்டு நிமிட முத்தக் காட்சியில் (more…)

வதந்தியால், அலறும் திரிஷா

வதந்திகளுக்கு பஞ்சம் இல்லாதவர் நடிகை திரிஷா. தொழி லதிபருடன் காதல், ரகசிய திருமணம் என்று அவரைப் பற்றிய வதந்திகள் வந்து கொண் டுதான் இருக்கின்றன. ஆனால் ஒவ் வொரு வதந்தியையும் தகர்த்து ஒன்பது வருடமாக சினிமாவில் நிலைத்து நிற்கிறார். இந்நிலை யில் திரிஷாவை பற்றி புது வதந்தி ஒன்று கிளம்பியுள்ளது, அவருக்கு தொழிலதிபருடன் திரு மணம் நடந்து குழந்தை இருப்பதாக வதந்திகள் பரவத் தொட  ங்கியுள்ளன. தமிழில் அஜீத்துடன் "மங்காத்தா" படத்திலும், (more…)