Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வந்தே மாதரம்

“வந்தே மாதரம்” பாடல் இந்தியாவின் தேசிய கீதமாக அங்கீகரிக்க‍ப்படாதது ஏன்?

பன்கிம் சந்திர சட்டோபாத்யாய் என்பவரால் 1876-ல் வங்காள மொழியில் எழுதப்பட்ட வந்தேமாதரம் பாடல் இந்தியாவின் தேசிய கீதமாக‌ பல ஆண்டு காலம் கருதப்பட்டு வந்தாலும், இறுதியில் ஜன கண மன என்ற ரவீந்திரநாத் தாகூர் எழுதிய பாடலையே தேசிய கீதமாக‌ அங்கீகரிக்க‍ முடிவு செய்யப்பட்டது. ஏன் தெரியுமா? வ‌ந்தே மாதரம் என்ற இந்த பாடலில் உள்ள‍ (more…)

27/12/1911-ல் கோல்கட்டாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்ட தேசிய கீதம்

தேசிய கீதம் அறிமுகப்படுத்தப்பட்டு, நூ றாண்டுகள் ஆகின்றன. ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய "ஜன கன மன' என்ற பாடல், முதன் முதலாக 1911ம் ஆண்டு டிச., 27ம்தேதி, கோல்கட்டாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டது.  நாடு சுதந்திரம் அடைந்ததும், இந்த பாடலை தேசிய கீதமாக்க முடிவு செய் யப்பட்டது. ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை வரவேற்க, இந்த பாடல் எழுதப்பட்டதா ல், இதற்கு பதில் பன்கிம் சந்திர சட் டோபாத்யாயா எழுதிய "வந்தே மாதரம் பாடலை தேசிய கீதமாக்க, ஒரு தரப்பி ல் வற்புறுத்தப்பட்டது. ஆனால், இந்த பாடலில், "துர்கை' பெயர் வருவதால், அதை மற்ற மதத்தினர் ஏற்க மாட்டார்கள் என்பதால், ஜன கன மன பாடல், கடந்த (more…)

வந்தே மாதரம்

90களில் விஜயகாந்துக்காக வெள்ளாவியில் வேகவைத்து அடித்து துவைத்து நைந்து போன, பழைய ‘ஒன்மேன் ஆர்மி தீவிரவாதிகளைப் பிடித்து நெஞ்சு நிமிர்த்தும்’ கதைதான் இப்போது வந்தே மாதரமாக வந்துள்ளது. இதற்காக 4 முழு வருடங்களையும் எக்கச்சக்க பணத்தையும், புதிய இயக்குநர் அரவிந்த் டி, தயாரிப்பாளர் மற்றும் நடிகர்கள் வீணடித்திருக்கிறார்களே என்ற ஆதங்கத்தை அடக்க முடியவில்லை. தென் பிராந்திய உளவுத் துறை அதிகாரி கோபி கிருஷ்ணா. அவர் மனைவி சினேகா. வசதியான வாழ்க்கை. ஒரு நாள், திடீரென்று மம்முட்டியை அழைக்கும் உளவுத் துறைத் தலைவர், பாகிஸ்தான் தீவிரவாதி தென்னிந்தியாவுக்குள் ஊடுருவி விட்டதாகவும், அதை மம்முட்டிதான் முறியடிக்க வேண்டும் என்றும் (?!) கேட்டுக் கொள்கிறார். தென்னிந்தியாவில் நதிநீர் இணைப்புத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்ட வரும் பிரதமரை (நாசர்) குண்டு வைத்துக் கொள்வதுதான் அந்தத் தீவிரவாதியின் திட்டம். இந்தத் திட்டத்தை
This is default text for notification bar
This is default text for notification bar