Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வந்த

அழகை கெடுக்கும் முகப்பரு வராமல் தடுக்க‍, வந்த முகப்பருவை முற்றிலுமாக நீக்க . . . எளிய அழகு குறிப்பு

அழகை கெடுக்கும் முகப்பரு வராமல் தடுக்க‍, வந்த முகப்பருவை முற்றிலுமாக நீக்க . . . எளிய அழகு குறிப்பு அழகை கெடுக்கும் முகப்பரு வராமல் தடுக்க‍, வந்த முகப்பருவை முற்றிலுமாக நீக்க . . . எளிய அழகு குறிப்பு இந்த முக‌ப்பரு, ஆண் பெண்களின் அழகை குறிப்பாக பருவ வயதில இருக்கும் ஆண், பெண்களின் (more…)

ம‌ணப்பெண்ணுக்கு தாலி கட்ட வந்த சுப்பிரமணிய ஸ்வாமி – பரபரப்பு விறுவிறுப்பு – நேரடி காட்சி – வீடியோ

ம‌ணப்பெண்ணுக்கு தாலி கட்ட வந்த சுப்பிரமணிய ஸ்வாமி - பரபரப்பு விறுவிறுப்பு - நேரடி காட்சி - வீடியோ ம‌ணப்பெண்ணுக்கு தாலி கட்ட வந்த சுப்பிரமணிய ஸ்வாமி - பரபரப்பு விறுவிறுப்பு - நேரடி காட்சி - வீடியோ திருமண நிகழ்ச்சி ஒன்றில் மாப்பிள்ளையின் கையில் தாலி எடுத்துக் கொடுக்க‍ வந்த (more…)

மாடு-ஆக வந்த சிவனின் உடலை, 5 துண்டுகளாக பிரித்த 'பீமன்' – அரிய ஆன்மீகத் தகவல்

  மாடு-ஆக வந்த சிவபெருமானின் உடலை, 5 துண்டுக ளாக பிரித்து எறிந்த பீமன் - அரிய ஆன்மீகத் தகவல் பார்வதி சிவபெருமானிடம் ஒரு கோரிக்கையை வைத் தாள். எந்த ஐந்து இடங்களில் அவரை பார்வதி கண்டு பிடித்து ஆலிங்கனம் செய்து கொண்டலோ அந்த இட ங்கள் எல்லாம் பவித்ரமானதி விட்டன. ஆகவே  பஞ்ச பூதங்களைப் போன்ற (more…)

எனக்கு முகநூலில் வந்த எச்ச‍ரிக்கை!

+375 என்று ஆரம்பிக்கும் எண்களில் இருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால் அதை தயவு செய்து அட்டெண்ட் செய்யாதீர்கள் அல்லது அந்த எண்ணுக்கு நீங்களே தொடர்பு கொள்ளாதீர்கள். அந்த எண்களில் வரும் அழைப்புக்கு ரூ.15.30 உங்கள் பேலன்ஸில்இருந்து எடுக்கப்படும், அல்லது உங்கள் தொலைபேசில் உள்ள மற்ற மொபைல் எண்களை யும் அவர்களால் பதிவு செய்ய முடியும். உங்கள் வங்கி கண க்கு போன்ற (more…)

மோப்ப நாய்களை கொண்டு குற்ற‍வாளிகளை மட்டுமல்ல‍, இனி நோய்களையும் கண்டுபிடிக்கலாம்! – ஓர்ஆச்சரியத் தகவல்

தற்போது மனித இனத்துக்கு பெரும் சவால்களில் ஒன்றான புற்றுநோ யை பல்வேறு மருத்துவ பரிசோதனைக ளின் மூலம் கண்டு பிடிக்கப்படுகிறது என்பது தெரிந்த விஷ்யம்தான். இதற் கிடையில் மனிதர்களின் நண்பனாக திகழும் நாயின் மோப்ப சக்தி மூலம் பெண்களின் கர்பபை புற்று நோயை கண்டறிய முடியும் என விஞ்ஞானி கள் நிரூ (more…)

தண்ணீரை விட்டு வெளியே வந்த மீன் ஒன்று, பறவையை வேட்டையாடும் அதிசயம் – வீடியோ

பறவைகள்தான் தண்ணீருக்குள் நீந்தி க்கொண்டிருக்கும் மீன்களை நீர்பரப் பின் மேலே பறந்தவாறே, தனது அல கால் கொத்திச்செல்வது பார்த்திருக் கிறோம். ஆனால் இங்கே பாருங்கள் ஒரு மீன் தண்ணீரில் இருந்து வெளி யே வந்து பறவைகயை வேட்டையா டி செல்கிறது. ஆம்! கட்பிஷ் என்ற அரிய வகையை சேர்ந்த மீன்தான் கரையோரம் (more…)

அயர்லாந்தில் பிரசவத்திற்கு வந்த இந்தியப்பெண் மரணம் – போர்கோலம் பூணும் உலக பெண்கள் – வீடியோ

அயர்லாந்தில் கண்மூடித்தனமான சட்ட‍த்தால் அநியாயமாக உயிரி ழந்த இந்திய கர்பிணிபெண் - வயிற்றிலேயே இறந்து போன சிசுவா ல் உயிரிழந்த பரிதாபம் - கேடுகெட்ட‍ (more…)

சரணடைய வந்த உதயகுமாரை . . . . !

  சரணடைய வந்த உதயகுமாரை திருப்பி அனுப்பிய ஆதரவாளர்கள் எரிபொருள் நிரப்புவதற்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் ஏராளமானோர் காயமடைந்தனர்.இது தொடர்பா க 30 பேர் கைது செய்யப் பட்டிரு ப்பதாக போலீஸ் தரப்பில் தெரி விக்கப் பட்டுள்ளது.  தடியடியை கண்டித்து பொது மக்கள் தொட ர்ந்து போராட்டம் நடத்தி வருகி ன்றனர்.   இதற்கிடையே போராட்டக் குழு ஒருங்கிணை ப்பாளரான உதய குமார், முக்கிய தலைவர் ஒருவ ர் முன்னிலையில் இன்று கூட ங்குளம் காவல் நிலையத்தில் சரண் அடையப்போவதாக கூறினார். ஆனால் பொது மக்களோ, அவ ரை சரணடைய விட மாட்டோம் என்று கூறினர். இந்நிலையில், ஊழ லுக்கு எதிராக போராடி வருபவரும், சமூக (more…)

“தான் கட்டிய பாலத்தை தானே இடித்து தள்ளிய ராமர்!”, – “”ஆதார செய்தி””

(அணுகுண்டு என்ற இணையத்தில் வெளியான கட்டுரை இது) சேதுசமுத்திரக் கால்வாய்த் திட் டம் -  நிறைவேற்றப்பட்டு, கப்பல் களின் போக்குவரத்து நடைபெற் று வருவாய் வந்து சேரவேண்டிய நேரத்தில், மக்கள் நலத் திட்டத் தின் குறுக்கே புராணக் கதாப் பாத்திரமான ராமனைக் காரணம் காட்டி, அதன் இறுதிப் பணிகளை தடுத்து நிறுத்திவிட்ட‍ னர். ராமன் என்ற ஒருவன் இருந்தானா? பாலம் கட்டினானா? என்பது (more…)

பூமிக்கு, மின்னல் வேகத்தில் வந்த எரி நட்சத்திரம் – வீடியோ

விண்ணிலிருந்து விழும் பொருட்கள் பூமியின் வளிமண்டலத்தை வந்தடையும் போது வளியுடன் தாக்கமடைந்து தக னத்திற்கு உள்ளாகும். இந்த தோற்றப்பாடு எரி நட்ச த்திரம் என வர்ணிக்கப்படும். இதே போன்ற காட்சி ஒன்று ஸ்கொட்லாண்ட், லண்டன் பகுதிகளில் இடம்பெற்றுள்ளது. உள் ளூர் நேரம் 9.40 மணியளவில் வானிலிருந்து வந்த எரி நட்சத்தி ரமானது மிகுந்த பிரகாசத்துடன் காணப்பட்டதாகவும், தொடர்ந்து 30 செக்கன்க ள் எரிந்த வண்ணம் பூமியை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar