Monday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வன்முறை

இனி இந்தியாவை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் – ப.சிதம்பரம்

இனி இந்தியாவை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் – ப.சிதம்பரம்

இனி இந்தியாவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் - ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு உச்ச நீதி மன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. இதையடுத்து 106 நாட்களுக்கு பிறகு திகார் சிறையில் இருந்து வெளியில் வந்தார். நீதிமன்ற அனுமதியின்றி ப.சிதம்பரம் வெளிநாடு செல்லக்கூடாது. தன்மீதான வழக்கு தொடர்பாக பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கவோ, அறிக்கை வெளியிடவோ கூடாது. வழக்கின் சாட்சிகளை மிரட்டவோ, ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபடவோ கூடாது என்ற நிபந்தனைகளுடன் சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந் நிலையில், ப.சிதம்பரம் சிறையில் இருந்து வெளிவந்த பின்னர் முதல் முறையாக டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:- பொருளாதார விவகாரங்களில் பாஜக தவறு செய்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பற்றி பேசாமல் பிரதமர்

தயக்கம் வேண்டாம் அச்சம் வேண்டாம் – குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் – சிறப்பம்சங்கள்

தயக்கம் வேண்டாம் அச்சம் வேண்டாம் - குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் - சிறப்பம்சங்கள் தயக்கம் வேண்டாம் அச்சம் வேண்டாம் - குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் - சிறப்பம்சங்கள் திருமண உறவில், பெண்ணின்மீது வார்த்தைகளாகவும் செயல்களாகவும் (more…)

பாலியல் வன்முறையை பெண்கள் எதிர்கொள்ள நேரிட்டால்

பாலியல் வன்முறையை பெண்கள் எதிர்கொள்ள நேரிட்டால்... பாலியல் வன்முறையை பெண்கள் எதிர்கொள்ள நேரிட்டால்... இந்தியாவில் டெல்லி, உத்தரபிரதேஷ், பீகார், பஞ்சாப், ராஜஸ்தான், மும்பை ஆகிய (more…)

பருவ வயதில் ஆண்கள், பதற்ற‍மடைவதும் தடுமாறுவதும் ஏன்? – விரிவான அலசல்

பருவ வயதில் ஆண்கள், பதற்ற‍மடைவதும் தடுமாறுவதும் ஏன்? - விரிவான அலசல் பருவ வயதில் ஆண்கள், பதற்ற‍மடைவதும் தடுமாறுவதும் ஏன்? - விரிவான அலசல் ஆண், பெண் இருபாலருக்கும் உடல் ரீதியாக ஹார்மோன் சுரப்பிகளில் ஏற்படும் (more…)

ஆண்களுக்கு பாலியல் தொல்லை இல்லையா?

பாலியல் தொல்லை என்றாலே பெண்களு க்கு மட்டும்தான் இருக்கிறதா? ஆண்களு க்கு இல்லையா?குடும்ப வன்முறை சட்டம் இயற்றப்பட்ட போதே ஆண்கள் மத்தியில் சலசலப்பு எழுந்தது. திருத்த வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது. தற்போது பணியிடங்களில் பாலியல் தொல்லையி லிருந்து பெண்களைப் பாதுகாக்க (more…)

அதிர்ச்சிக்குள்ளாக்கும் கொடூர நடனம் – வீடியோ

இந்தியத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் திறமையை நிரூபிக் கும் நடனக் காட்சிகள் வன்முறையைத் தூண்டி அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதத்தில் அமைந்துள்ளன. இங்கு நடக்கும் நிகழ்ச்சி ஒன்றைப் பாரு ங்கள். ஷோக்களில் பங்கேற்கும் ஒரு வருக்கு தாடை வழியாக இரத்தம் சொட் டுகின்றது. ஒவ்வொரு நடனமும் கொடூர மாக இருக்கிறது. கண் கொண்டு பார்க்க முடியவில்லை. அங்கு நிகழும் கொடூ ரக் காட்சி களாக, தலையில் செங்கற் கள் வைக்கப்பட்டு சுத்தியலால் அடி த்து நொறுக்கப்படுகிறது. ஒரு வரின் மேல் வாகனம் ஏறிச்செல்கின்றது. ஒருவரின் வயிற்றில் சுத்தியலால் அ டிக்கிறார்க ள். இப்படியாக ஏராளமான (more…)

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை என்றால், குடும் பத்தில் உள்ள ஒருவரோ, அல்லது வேறு யாரேனுமோ, தன் பாலுணர்வை த் திருப்திப்படுத்திக் கொள்ள குழந்தை  யைப் பயன்படுத்துதல். இளம் குழந்தை கள், வளரிளம் பருவ த்தினரும் இதற்கு ஆளாகக்கூடும்.  பாலியல் வன்முறை என்பது உடல்ரீதியான, வாய்மொழி யான அல்லது உணர்வு ரீதியானதாக இருக்கலாம்; கீழ்க்கண்டவையும் இதில் அட ங்கும்... * பாலியல் நோக்குடன் (more…)

குடும்ப வன்முறை: கடுமையாக ஆண்களைத் தாக்கும் பெண்கள்!

பொதுவாக வீட்டு வன்முறையென்றால் பெண்கள் மீது ஆண் களால் நடத்தப்படும் தாக்கு தல்கள், ஆண்களால் பாதி க்கப்படும் பெண்கள் என்று தான் எல்லோரும் கருதுவ துண்டு. ஆனால் பிரிட்டனில் நிலை மை அப்படியே தலைகீழாக மாறி வருகின்றது. வீட்டு வன்முறைகளால் பெண்க ளால் தாக்கப்படும் ஆண்க ளின் எண்ணிக்கை அண்மை க் காலங்களில் கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரிட்டனில் வீட்டு வன்மு றைகளால் பெண்களால் தா க்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிக ரித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் இது சம்பந்தமாக 4000 பெண்களுக்கு எதிராக வெற்றிகரமாக (more…)

பெண்களே உஷார்!

பெண்களே உஷார்! எந்த நேரத்திலும் நீங்கள் டேட் ரேப் (Date Rape) செய்யப்படலாம். அதென்ன டேட் ரேப் ? மயக்க நிலையில் பாலியல் வன்முறை செய்வதைத் தான் “டேட் ரேப்” என்கிறார்கள். தெரிந்த பெண்களை வசீகர மாய்ப் பேசி ஹோட்டலு க்கோ, தனிமையான இடங் களுக்கோ அழைத்துச் செல் ல வேண்டியது. அவர்கள் குடிக்கும் பானத்தில் டேட் ரேப் ஸ்பெஷல் மருந்தைக் கலக்க வேண்டியது. அவர்கள் மயங்கிச் சாயும் நேரத்தில் அவர்களை பலாத்காரம் செய்யவேண்டியது. இதுதான் டேட் ரேப்பின் அடிப்படை. மது அருந்தும் பெண்களென்றால் (more…)

இன்டர்நெட் மையம் – விதிமுறைகள்

பெரும்பாலான முறையற்ற, ஆதாரமற்ற அச்சுறுத்தல்கள் மற்றும் தீவிரவாதிகளின் செயல் பாடுகள், இன்டர் நெட் மையங்களிலிருந்தே மேற்கொள்ளப் படுவதனை உறுதிசெய்த, மத்திய அரசு, இந்த சைபர் கபேக்களுக் கான சட்ட திட்டங்களை மேலும் கடுமையாக்கியு ள்ளது. தகவல் தொழில் நுட்ப சட்ட விதிமுறைகளில், புதிய சட்ட வரை யறைகளும் விதிமுறைகளும் ஏற்படுத்தப்பட (more…)

தற்காலிக ஊழியர்கள் மூலம் பஸ்களை இயக்கியது அரசு : ஊழியர்கள் போராட்டத்தால் பல இடங்களில் வன்முறை

மின் வாரிய ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் என்ற கோரிக்கையை வலி யுறுத்தி, அண்ணா தொழி ற்சங்கம், சி.ஐ.டி.யூ., உள்ளி ட்ட ஏழு தொழிற் சங்கங்கள் இணைந்து நேற்று ஒரு நாள் மாநிலம் தழுவிய அளவில் நடத் திய பஸ் ஸ்டிரைக், பெரிய அளவில் எடுபட வில்லை. ஆளும் கூட்ட ணிக் கட்சி களைச் சேர்ந்த தொழிலாளர்களையும், தற்காலிக தொழிலாளர் களையும் பயன்படுத்தி, போதிய அளவிற்கு பஸ்களை இயக்கி, அரசு சமாளித்தது. எனினும், ஊழியர்கள் நடத்திய (more…)