Friday, February 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வயதினருக்கும்

ஒவ்வொரு வயதினருக்கும் ஒவ்வொரு வகையான செக்ஸ் ஃபீலிங்ஸ்

வயதுக்கேற்றார் போல சாப்பிடுகிறோம் அல்லவா. அது போலவே ஒவ்வொரு வயதினருக்கும் ஒரு வகை யான செக்ஸ் உணர்வுகள், வெளிப் பாடுகள் இருக்கும் என்கிறார் செக்ஸ் குரு டிரேஸி காக்ஸ். செக்ஸ்டஸி என்ற பெயரில் ஒரு புத் தகத்தை எழுதியுள்ளார் டிரேஸி. அதில் ஒவ்வொரு வயதுக்கேற்ற செக்ஸ் உணர்வுகள், அதற்குரிய வடிகால்கள் உள்ளிட்டவை குறித்து விலாவாரியாக விளக்கியுள்ளார் டிரேஸி. அதிலிருந்து சில பகுதிகள்.. 20 + வயது... இந்த வயதில் (more…)

நடிகர் சிவகுமார்: செக்ஸ் பற்றிய கேள்வியும் பதிலும்

பல்வேறு துறைகளைப் பற்றியும் தமது கருத்துக்களைத் தெளி வாகவும் துணிவாகவும் சொல் லி வரும் நடிகர் சிவ குமார் செக்ஸ் பற்றியும் தமது கருத்துக்களைத் தெளி வாகவும் நல்ல புரிதலுடனும் சொல் கிறார். அது பற்றிய கேள்வியும் பதிலும்; கே; செக்ஸ் பற்றி யாருமே தெளிவாகச் சொல் வதில்லையே.. நீங்களாவது விளக்குவீர்களா? ப; சிற்றின்பம் என்னும் செக்ஸ் முழுமையாக அறிந்தவர்க்கு பூமி யிலேயே பேரின்பம். காமக் கலைக்கு கஜூராஹோ கோவில் எழுப் பிய பாரத த்தில் பெரும்பாலானோர்க்கு அந்தக் கலை பற்றிய அடிப் படை அறிவுகூட இல்லை என்பதுதான் சோகம். குழந்தை பிறக்க ஒரு துளி கொடுத்துவிட்டதாலோ, முதலிரவைத் தாண்டிவிட்டதாலோ நாம் செக்ஸ் கலையில் (more…)

ஒவ்வொரு வயதினருக்கும் ஒரு வகையான செக்ஸ் உணர்வுகள்

வயதுக்கேற்றார் போல சாப்பிடுகிறோம் அல்லவா. அது போலவே ஒவ்வொரு வயதினருக்கும் ஒரு வகையான செக்ஸ் உணர்வுகள், வெளிப்பாடுகள் இருக்கும் என்கிறார் செக் ஸ் குரு டிரேஸி காக்ஸ். செக்ஸ்டஸி என்ற பெயரில் ஒரு புத்தகத்தை எழுதி யுள்ளார் டிரேஸி. அதில் ஒவ்வொரு வயது க்கேற்ற செக்ஸ் உணர்வுகள், அதற்குரிய வடிகால் கள் உள்ளிட்டவை குறித்து விலா வாரி யாக விளக்கியுள்ளார் டிரேஸி. அதிலி ருந்து சில பகுதிகள்.. 20 + வயது… இந்த வயதில் இருக்கும் ஆண்களும் சரி, பெண்களும் சரி செக்ஸ் குறித்த கற்பனை கள், நினைவுகளில் அதிகம் மூழ்கியிருப் பராம். குறிப்பாக ஆண்களை விட பெண் களுக்கே கற்பனை உணர்வுகள் அதிகம் இருக்குமாம். நிறைய கற்பனை செய்து பார்ப்பார்களாம். பெண் களில் பலருக்கு செக்ஸை அனுபவித்து (more…)
This is default text for notification bar
This is default text for notification bar