நடிகர் கமலஹாசன் 1954-ஆம் வருடம் நவம்பர் மாதம் 7-ஆம் தேதி தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஸ்ரீனிவாசன்-ராஜலட்சுமி தம்பதிகளுக்கு பிறந்தார். இவர் 1960-ஆம் ஆண்டு ‘களத்தூர் கண்ணம்மா’ என்ற திரை ப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தொடர்ந்து நடிகராக மட்டுமல் லாது திரை க்கதையாசிரியர், இயக்குனர், பாடலாசிரிய ர், பின்னணிப் பாடகர், நடன கலைஞர் என பன்முகத் தன்மை கொண்டவராக தமிழ் சினிமாவில் இன்றளவும் விளங்கி வருகி றார். ராஜ்கமல் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, மலையா ளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழிகளிலும் (more…)