Thursday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வயது

புருவ முடி உதிர்வதற்கான சில காரணங்கள்

புருவ முடி உதிர்வதற்கான சில காரணங்கள் புருவ முடி உதிர்வதற்கான சில காரணங்கள் முகத்திற்கு அழகு சேர்ப்பதில் கண்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. அந்த (more…)

கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா?

ஆயிரம் காலத்துப்பயிர் திருமணம் என்பார்கள். ஆனால், மாறிவரும் காலச் சூழ்நிலைக்கேற்ப தற்போது, திருமணம் என்பது ஆண்களைப் பொருத்தவரை 30 வயதுக்குப் பிற கும், பெண்கள் என்றால் 25 வயது க்குப் பிறகுமே நடைபெறுகிறது. பள்ளிப்பருவம் முடிந்து, மேல் நிலைக்கல்வி, பட்டப்படிப்பு அல்ல து பொறியியல் – மருத்துவம், முது நிலைப்படிப்பு என வாழ்க்கையில் செட்டில் ஆவதற்கு குறை ந்தது 25 வயது ஆகி விடுகிறது எனலாம். அதுபோன்ற நிலையில், காலத்தே (more…)

விவசாயம் செழிக்க 7 வயது சிறுமி நரபலி

    சத்தீஷ்கர் மாநிலத்தில் விவசாயம் செழிக்க வேண்டி 7 வயது சிறுமி நர பலி கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரி னை தொடர்ந்து இரு விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரின் பிஜப்பூர் மாவட் டம் மிகவும் பின்தங்கிய மாவட்டமா ன இங்கு விவசாயம் சரிவர நடக்கவி ல்லை என கூறப்படுகிறது. இந்நி‌லை யில் இம்மாவட்டத்தைச் சேர்ந்த (more…)

உங்களுக்கு ஏற்ற‌ பொருத்த‍மான துணையை தேர்ந்தெடுக்க காமசூத்திரம் கூறும் ஆலோசனைகள்

நீங்கள் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் உங்கள் வாழ்க்கையி ன் அடுத்த கட்டத்தைத் திருமணம் என்ற பந்தத்தில் இணைத்துக் கொள் ள வேண்டியது காலத்தின் கட்டாயம். உங்கள் வாழ்க்கையில் உங்களோடு இணைந்துக் கொள்ளப் போகும் ‘லை ப் பார்ட்னர்’ அமைவதைப் பொறுத் தே உங்கள் எதிர்காலம் தீர்மானிக்கப்ப டுகிறது. உங்களவர் எப்படிப்பட்டவ ராக இருந்தால் உங்கள் வாழ்க்கை சிறக்கும்? அவரைத் தேர்ந்தெடுப்பத ற்கு மனதளவில் நீங்கள் எப்படியெல் லாம் (more…)

அப்பாவி பெண்களுக்கு விடப்படும் எச்சரிக்கை – வீடியோ

ஓரிரு நாள் மட்டுமே பழக்கமான ஆணொருவ ருடன் நெருங்கிப் பழகும் பெண்ணின் நிலை என்னவாகும் என்பதை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கும் இந்த குறுந்திரைப் படம் பல விருது களையும் பெற்றுள்ளது.  பல பெண்கள் இவ்வாறு முன்பின் தெரியாதவ ர்களுடன் நெருங்கிப் பழகி (more…)

16 வயது மகளை அடித்து துவைத்த நீதிபதி! – அதிர்ச்சி வீடியோ

அமெரிக்காவைச் சேர்ந்த தந்தை ஒருவர் தனது மகளை அடித்து துவைக் கும் காட்சி தான் இது. நம்ம ஊர்களில் தான் இப்படியான செயல்கள் இடம்பெறுவது வழமை. தன்னை மதிக்காமல் கம்பியூட்டரில் உட்கா ர்ந்து கொண்டு பாடல், வீடியோ கேம் பதிவிற க்கம் செய்து கொண்டிருந்ததால் ஆத்திரம டைந்த தந்தை மகளை செம சாத்து சாத்தியு ள்ளார். அமெரிக்காவின் Texas நீதிமன்றின் நீதிபதி யான வில்லியம் அடம்ஸ் என்பவரே மேற்படி தனது 16 வயது அங்கவீன மகளான ஹிலாரி அடம் ஸிடம் மிருகத்தனமாக (more…)

உலகில் நீங்கள் எத்தனையாவது நபர் என்பதை அறிய . . .

உலக மக்கள் தொகை வெற்றிகரமாக 700 கோடியை எட்டி விட் டது. மக்கள் தொகை வளர்ச்சி வி கிதத்தில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாம். பெருகி வரும் மக்கள் தொகை பெருக்கத்தை தடுக்க  மக் கள் தொகைக் கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஐ.நா., வின் மக்கள் தொகை நிதியமை ப்பு, ஒரு புதிய இணைய தள த்தை உருவாக்கியுள்ளது. அந்த இணை யதளத்தில் நீங்கள் நுழைந்து, உங் கள் வயது,உங்கள் வயது, பாலினம், பிறந்த தேதி, பிறந்த இடம், தற் போதைய முகவரி போன்ற தகவல்களை கொடுத்தால் அடுத்த வினாடியில் உலகில் நீங்கள் எத்தனையாவது நபர் என்ற எண் ணி க்கை கிடைக்கும். ஐ.நா.,வின் மக்கள் தொகை பிரிவு, மக்கள் தொகை நிதியமைப்பு, க்ளோபல் பூட்பிரின்ட் உள்ளிட்ட ஐ,நா., வின் பிற அமைப்புகள் வழங்கும் தரவுகளின் (more…)

இப்படியும் ஒரு ஆய்வு

நாளுக்கு நான் புதிய பல வித்தியாசமான சுவாரஸ்யமான ஆய்வுகள் மூலம் பல தகவல்களை இன்று நாம் பெற்றுக்கொண்டிருக்கிறோம். ஆனால் இதுவும் ஒரு வித்தியாசமான ஆய்வு தான். அதாவது பெண் களில் மார்பு அழகை ரசிப்பவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பதுதான் அந்த ஆய்வு. என்ன சிரிப்பாக இருக்கிறதா? அந்த (more…)

குழந்தை மருத்துவம்: 3 முதல் 8 வயது வரை..

கருவில் வளரும் குழந்தை சீராக வளர தாயின் உணவு மு றை சீராக இருக்கவேண்டும். அது போல் மனமும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.  மேலும் குழந்தை பிறந்து அதற்கு தாய்ப்பால் கொடுக்கும் வரை தா யின் உணவு முறையைப் பொறு த்தே குழந்தையின் ஆரோக்கியம் இருக்கும்.  ஆனால் குழந்தை வள ர்ந்து 3 வயது க்கு மேல் தான் உட ல் வளர்ச்சியும், மன வளர்ச்சி யும் அதிகரிக்க ஆரம்பிக்கும்.  எலும்புகள் வலுவடைய ஏற்ற தருணமு ம் இதுதான். மூன்று வயதுக்கு மேல் தான் குழந்தைகண்ணால் காண்பதை உட்கிரகித்துக் கொள்ளும்.  நன்றாகப் (more…)

60 வயதுள்ள‍ குழந்தையைப் பெற்றெடுத்த‌ 92 வயது மூதாட்டி (படங்களுடன்)

92 வயது மூதாட்டி ஒருவர் 60 வயதுக் குழந்தை ஒன்றை சீனாவில் சில நாட்களுக்கு முன் பிரசவித்து உள்ளார். என்ன அதிசயமாக இருக்கி ன்றதா? மூதாட்டியின் பெயர் Huang Yijun. சீனாவின் தென் பகுதியைச் சேர்ந்தவர். குழந்தை இறந்துதான் பிறந்து இருக்கின்றது. இவர் உண்மை யில் ஒரு கல் குழந்தையைத்தான் கட ந்த 50 வருடங்களுக்கும் மேலாக சும ந்து வந்திருக்கின்றார். வயிற்றில் உருவான சிசு 1947 ஆம் ஆண்டு இறந்து இருக்கின்றது. இறந்த சிசுவை வெளியில் (more…)

எ‌த்தனை வயது வரை தா‌ம்ப‌த்‌திய உறவு ‌நீடி‌க்‌கலாம்?

ஒரு ம‌கி‌ழ்‌ச்‌சியான, ஆரோ‌க்‌கியமான த‌ம்ப‌திகளு‌க்கு‌ள் எ‌த்த னை வயது வரை தா‌ம் ப‌த்‌திய உறவு ‌நீடி‌க்‌கிறது எ‌ன்று கே‌ட்டா‌ல், 70 வயது எ‌ன்று ப‌தில‌ளி‌க்‌கிறது ச‌மீ ப‌த்‌திய ஆ‌ய்வு முடிவு. அமெ‌ரி‌‌க்கா‌வி‌ன் ‌சிகாகோ யு‌னிவ‌ர்‌சி‌ட்டி‌யி‌ன் மக‌ப்பே று மரு‌ந்‌திய‌ல்   ‌பி‌ரி‌வி‌ன்   ஸ்டே‌சிடெ‌ஸ்ல‌ர் ‌ லி‌ண் டா‌வ் தலை‌ மை‌யிலா ன குழு‌வின‌ர், வயதான ஆ‌ண் ம‌ற்று‌ம் பெ‌ண்‌க‌ளி‌ன் தா‌ம்ப‌த்ய உண‌ர்வு கு‌றி‌த்து ப‌ல்வேறு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar