வயிற்றில் எரிச்சலும், சிகிச்சையும்
பெரும்பாலானவர்களுக்கு வயிற்றில் எரிச்சல், பொரு மல், வயிற்றைப் பிசைதல், இறுக்கிப் பிடித்தல், வயிற் றில் வலி, உப்புசம், வயிற் றுப் போக்கு, மலச்சிக்கல் இன்னும் இது போன்ற பிரச்னைகள் அசெüக ரியங்கள் ஏற்படுவது சகஜம். இந்தப் பிரச்னை சிலருக்கு அவ்வப் போது ஏற்படுவதும் மறை வதுமாக இருக்கும். சிலருக்கு வரவே வராமலும் போகலாம். சிறுகுடல் பெருங் குடல் பகுதி முறையாக சுருங்கி விரிவடையும் தன்மை யுடையவை. இதில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுதான் இந்தப் பிரச்னைகளைக் (more…)