Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வயிற்றுப்போக்கு

பெண்களே வயிற்றின் வலது பக்க‍த்தில் திடீர் வலியா – உடனே கவனிங்க‌

பெண்களே வயிற்றின் வலது பக்க‍த்தில் திடீர் வலியா – உடனே கவனிங்க‌

பெண்களே! உங்க‌ வயிற்றின் வலது பக்க‍த்தில் திடீர் அதீத வலியா? - உடனே கவனிங்க‌ குடும்பத்தில் உள்ள‍ அத்துணை பேரின் ஆரோக்கியம் சீர்குலையாமல் கண்ணும் கருத்துமாக இருந்து, சமைக்கும் உணவிலும் சரி, ஏதேனும் சிறு உடல் உபாதைகள் ஏற்பட்டாலும் உடனே ஓடி வந்து அதற்கான தீர்வுகளை கண்டு, பாதுகாப்பவர்கள் யாரென்று கேட்டால் அது பெண்கள்தான். ஆனால் அந்த பெண்கள், தங்களுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் அதனை உடனடியாக கவனிக்காமல் தனக்கு தெரிந்த எளிய மருத்துவத்தை செய்து தற்காலிக தீர்வுகளுடன் சங்கடப்பட்டுக் கொண்டேதான் இருப்பார்கள். ஆகவே இந்த பதிவு பெண்களுக்கான மிக முக்கியப் பதிவு ஆகும். வயிற்றின் வலது பக்கத்தில் கடுமையான வலியை திடீர் திடீரென்று அனுபவிக்கும் பெண்களா நீங்கள்? அது குடல் அழற்சி நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். இத்தகைய வலி தொப்புளை சூழ்ந்து தொடங்கும். பெரும்பாலும் வாந்தி, மலச்சிக்கல், வயிற்றுப்போக
பொரியை தண்ணீர்விட்டு நன்றாக வேகவைத்துச் சாப்பிட்டால்

பொரியை தண்ணீர்விட்டு நன்றாக வேகவைத்துச் சாப்பிட்டால்

பொரியை தண்ணீர்விட்டு நன்றாக வேகவைத்துச் சாப்பிட்டால் பொரியை தண்ணீர்விட்டு நன்றாக வேகவைத்துச் சாப்பிட்டால் ஆயுத பூஜை அன்று மட்டுமே நினைவுக்கு வரும் உணவு, பொரி. இந்த (more…)

தினசரி காலை உணவுக்குப்பதில் பப்பாளி பழத்தை சாப்பிட்டு வந்தால்

தினசரி காலை உணவுக்குப்பதில் பப்பாளி பழத்தை சாப்பிட்டு வந்தால் . . . தினசரி காலை உணவுக்குப்பதில் பப்பாளி பழத்தை சாப்பிட்டு வந்தால் . . . சந்தைகளிலும் கடைகளிலும், தள்ளுவண்டியிலும் மக்க‍ளுக்கு மிக சாதாரணமாக கிடைக்கும் பழங்களுள் ஒன்றுதான் இந்த (more…)

கருச்சிதைவுக்கு காரணமாகிறதா உருளைக்கிழங்கு! – அதிர வைக்கும் அலசல்!

கருச்சிதைவுக்கு காரணமாகிறதா உருளைக்கிழங்கு! - அதிர வைக்கும் அலசல்! கருச்சிதைவுக்கு காரணமாகிறதா உருளைக்கிழங்கு! - அதிர வைக்கும் அலசல்! உருளைக்கிழங்கில் நம் உடலுக்கு தேவையான சத்துகள் அதிகம்  இருந் தாலும் (more…)

பேரிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் . . .

பேரிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் . . . பேரிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் . . . பேரிக்காய்- இதனை நாட்டு ஆப்பிள் என்ற ஒரு பெயரும் உண்டு. மேலும் (more…)

கோடை கால வியாதிகள் வராமல் இருக்க‍ எச்சரிக்கையான எளிய வழிகள்!

ஹாங்காங்கின் மக்காவ் தீவுகள், ஆஸ்திரியத் தலைநகர் வியன்னா, சுவிஸ் நாட்டின் பனி மலைகள், நம்முடைய ஊட்டி... இக்கோடை விடுமுறைக்கு நீங்கள் எங்கு செல்ல வேண்டுமானாலும் திட்டமிட்டு இருக்க லாம்; ஒருவேளை எங்கும் செல்லாமல் ஊரிலேயே கழிக்கவும் திட்டமிட்டு இருக் கலாம். ஆனால், உக்கிரமான வெயிலை எதிர்கொ (more…)

ஈக்கள் எப்படி நோயைப் பரப்புகிறது?

பார்க்க அப்பாவியாகத் தெரியும் இந்த ஈக்கள் செய்யும் வேலை மிக வும் அபாயகரமானது. குப்​பைகள், கழிவு நீர், மலம் போன்ற ஏராள மான கிருமிகள் குடியிருக்கும் இடம் தான் இவற்றின் வாழ்விடம். நூறுக் கும் மேற்பட்ட நுண்ணு யிரிகளை சுமந்து திரியும் ஈயின்  ஆயுட்காலம் ஒரு வாரம்தான். ஆனால், அதற்குள் இது எத்தனை யோ ஆபத்துகளை உருவாக்கி விடுகிறது. ஒவ்வொரு முறையும் சுமார் 500 முட்டைகள் வரை இடு ம் ஈயானது, தன்னுடைய வாழ் நாளில் 75 முதல் 150 முறை முட் டையிடும். அப்படி என்றால் ஒரு ஈ, தனது வாழ்நாளில் எத்தனை ஈக் களை உற்பத்தி செய்கிறது என்று (more…)

தாம்பத்தியத்தை தவிடுபொடியாக்கும் ஈ-கோலை பாக்டீரியா

உயிருக்கே உலை  வைக்கக்கூடிய அளவுக்கு அபாயகரமான ஒரு வகை பாக்டீரியாதான் இப்போது பர விவரும் ஈ-கோலை. இந்தியாவுக்குள் இந்தப் பாதிப்பு இன்னும் வரவில்லை. இது ஆறுதலாக இருந்தாலும், இந்த பாக்டீரியா பரவக்கூடிய அபாயத்துக் கான பாதையாக இந்தியாவின் சுகா தாரம் இருப் (more…)

அம்மை நோய்கள் எதனால் ஏற்படுகின்றன? வராமல் தடுப்பது எப்படி?

{டாக்டர் வெ. சீதாராமன் அவர்கள் ஓர் இணையத்தில் எழுதிய கட்டுரை} அம்மை நோய்கள் எதனால் ஏற்படுகின்றன? வராமல் தடுப்பது எப்படி? வந்தபிறகு எப்படி நடந்து கொள்ள வேண்டும்? பெரியம்மை என்று சொல்லப்படக்கூடிய அம்மை தான் உயிர் குடிக்கும் ஒரு அம்மை யாக இருந்து வந்தது. பெரியம்மைக் கான தடுப்பு மருந்துகள் கண்டு பிடிக் கப் பட்டு இன்று அந்த அம்மையை உலகத்தை விட்டே துரத்தி விட் டோம். தற்போது என்னென்ன அம்மைகள் நமக்கு வருகின்றன? சின்னம்மை என்றழைக்கப்படும் சிக்கன் பாக்ஸ் (கொப்புளங்களாக (more…)

கால்ஷியம் கார்பைடு கற்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அருமை நண்பர்களே !!! கால்ஷியம் கார்பைடு கற்கள் பற்றி கேள்விப் பட்டிருக்கி றீர்களா?, !!!அது ஏற்படுத்தும் சுகாதார சீர்கேட்டை, நோய் களைப் பற்றி அறிவீர்களா?!!! இன்றைய சமூகத்தில் பேரா சை பிடித்த வியா பாரிகளின்  பணம் சம்பாதிக்கும் வெறி க்கு அப்பாவி பொதுமக் கள் பலியாகி வருவது கண்கூடா யிருக்கிறது, நம் நாட்டில் தான் படிக்காதவர்கள் கூட கேடுவிளைவிக்கும் ரசாயனங்களையும், கனிமங்களையும் கையாள்வது வாடிக்கையாகியுள்ளது. நம் நாட்டில் தான் மனித உயிர்களுக்கு (more…)