Monday, October 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வயிற்றுப் போக்கு

மெதுவடை (எ) உளுந்து வடையை தினமும் சாப்பிட்டால் – ஆச்சரியம் ஆனால் உண்மை

மெதுவடை (எ) உளுந்து வடையை தினமும் சாப்பிட்டால் – ஆச்சரியம் ஆனால் உண்மை

மெதுவடை (எ) உளுந்து வடையை தினமும் சாப்பிட்டால் - ஆச்சரியம் ஆனால் உண்மை காலையிலிருந்து மாலை வரை வேலை செய்து வருபவர்களுக்கு உடலிலும் மனத்திலும் ஒரு வித மிகுந்த சோர்வு உண்டாகும். அந்த சோர்வில் இருந்து மீளவே மாலை வேளைகளில் நமது உடலுக்கு ஊட்டத்தையும் ஆற்றலையும் தருகிற சிற்றுண்டியை உண்ணும் பழக்கம் நம்மிடையே ஏற்பட்டது. அவ்வாறு உணணும் சிற்றுண்டிகளில் மிகவும் சிறந்த ஒன்றாக ஆயுர்வேத மருத்துவர்கள் சொல்வது மெது வடை எனும் உளுந்து வடையே ஆகும். வாய்ப்புண், வயிற்றுப்புண், இடுப்புவலி, எலும்புத் தேய்மானம் உள்ளவர்கள் இந்த மெது வடை எனும் உளுந்து வடையைத் தினமும் மாலை வேளையில் இரண்டு வடைகளை சாப்பிட்டு வந்தால் போதும். மேற்சொன்ன நோய்கள் யாவும் பறந்து போகும். மேலும் அதீத உடலுழைப்பில் ஈடுபடுபவர்களும், மார்க்கெட்டிங், சேல்ஸ் மேன் போனற அலைச்சல் அதிகமுள்ள பணிகளை மேற்கொள்பவர் களுக்கும் இந்த உளுந்து வடை ஒரு

இரவில் தயிரில் ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து தேன் சேர்த்து காலையில் சாப்பிட்டால்

இரவில் தயிரில் ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து தேன் சேர்த்து காலையில் சாப்பிட்டால் பல நோய்களுக்கு அற்புதமான மாமருந்தாக வெந்தயம் என்றால் அது மிகையாகா து. இந்த வெந்தயம் ஏதோ சர்க்க‍ரை நோயாளிகள் மட்டுமே சாப்பிட வேண்டிய (more…)

தினமும் மதிய உணவு உண்ட‌ பிறகு கொய்யாபழம் சாப்பிட்டு வந்தால்

தினமும் மதிய உணவு உண்ட‌ பிறகு கொய்யாபழம் சாப்பிட்டு வந்தால்... தினமும் மதிய உணவு உண்ட‌ பிறகு கொய்யாபழம் சாப்பிட்டு வந்தால் . . . தினமும் மதிய உணவு உண்ட‌ பிறகு கொய்யாபழம் சாப்பிட்டு வந்தால் . . . நாம் (more…)

ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் – குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் ஊட்ட

ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் - குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் ஊட்ட ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் - குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் ஊட்ட இந்தியாவில் ஆண்டுதோறும் ஊட்டச்சத்துக் குறைவால் சுமார் (more…)

பாலுணர்வை தூண்டும் ஜாதிக்காய்

பண்டைய காலம் தொட்டு ஜாதிக்காயின் பயன்பாடு இந்தி யாவில் இருந்து வந்துள் ளது. இது மன்னர்கள் கால த்தில் வயக்கராவாக பயன் படுத்தப்பட்டுள்ளது. இது உடலில் ஒரு வித போதை யை ஏற்படுத்தி பாலுணர் வை தூண்டுகிறது. ஜாதிக் காயை (more…)

நோய்கள் வருவதை முன்னரே அறிவிக்கும் ந‌கங்கள்

நகங்களை ஏதோ தேவையில்லாத பகுதி யாக வோ, அல்லது  அழகு படுத்திக் கொள் வதற்காக  அமைக் கப்பட்ட உறுப்பாகவோ நினைக்கி றோம். அது தவறு. மனிதர்கள் மட் டுமின்றி  விலங்குகளுக்கும், பற வைக ளுக்கும் இன்றியமையாத முக்கிய உறுப்பு  நகங்களாகும். ஆனாலும் பெரும்பாலும் நாம் நகங்களில் வண்ணங்களை தீட்டிக்  கொண்டு, நீளமாக வளர்த்துக் கொண்டு ஒரு அழகு சாதன உறுப்பாகவே பயன்படுத் துகிறோம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல (more…)

வயிற்றில் எரிச்சலும், சிகிச்சையும்

பெரும்பாலானவர்களுக்கு வயிற்றில் எரிச்சல், பொரு மல், வயிற்றைப் பிசைதல், இறுக்கிப் பிடித்தல், வயிற் றில் வலி, உப்புசம், வயிற் றுப் போக்கு, மலச்சிக்கல் இன்னும் இது போன்ற பிரச்னைகள் அசெüக ரியங்கள் ஏற்படுவது சகஜம்.  இந்தப் பிரச்னை சிலருக்கு அவ்வப் போது ஏற்படுவதும் மறை வதுமாக இருக்கும். சிலருக்கு வரவே வராமலும் போகலாம். சிறுகுடல் பெருங் குடல் பகுதி முறையாக சுருங்கி விரிவடையும் தன்மை யுடையவை. இதில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுதான் இந்தப் பிரச்னைகளைக் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar