Tuesday, November 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வயிற்று

விந்து விருத்திக்கு முருங்கைப் பூ!

முருங்கை மரத்தின் இலை முதல் வேர் வரை மருத்துவ குணம் நிறைந்துள்ளது. இதில் பூக்களின் மருத்துவ பண்பு கள் அலாதியா னது. உடலின் வெப்பத்தை தணித்து குளிர்ச்சி தரக் கூடிய சக்தி முரு ங்கைப் பூக்களுக்கு உண்டு. கண்களை பாது காக்கும், பித்த மயக்கம் போக்கும். நல்ல தாது பலம் கொடுக்கும். மொத்த த்தில் முருங்கைப் பூவானது பிணி தீர்க்கும் மருந் தாகப் பயன் படுகிறது. உடல்சூடு தணிய சிலருடைய உடம்பில் அதிகப்படியான சூடு இருந்து கொண்டே இரு க்கும். உடலைத் தொட்டால் (more…)

நோய்கள் பல தீர்க்கும் இன்னிசை

மனஸை லயிக்கச் செய்வது இன்னிசை. சங்கீதத்தைக் கேட்கும் போது, ஓர் இன்பக் கிளர்ச்சி ஏற்படு கிறது. அமைதியும்,  ஆனந்தமு ம் பூத்துக் குலுங்குகின்றன. கண்ணனி ன் வேய்ங்குழல் நாதத்தில் கோப- கோபியர் மட்டுமல்ல. ஆநிரைகள் மகிழ்ந்தன. இயற்கையும் மகிழ்ந்தது என்பதைப் பார்க்கிறோம். இசையைக் கேட்கும் தாவரங்கள் நல்ல விளைச்சலைத் தருவதாக மேற்குவங்க விஞ்ஞானி சரத் சந்திர போஸ் கண்டுபிடித்தது  ஓர் அரிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பாகும். இனிய இசையைக் (more…)