வரமாக மட்டும் அமைய வேண்டிய செல்போன் சில பெண்களுக்கு ….
மூணாறில் ஷியாமளா என்ற பெண் கணவரால் கொலை செய்யப்ப ட்ட சம்பவம் வழக்கமான சந் தேகக் கொலைகளை விட அதிக அதிர்வுகளை ஏற்படுத் தியுள்ளது. தவறு கணவரி டமா, மனைவியிடமா என் பது விசாரணைக்குரிய கேள் வி. ஆனால் இதில் மனைவி யின் மரணமும் கணவனின் தற்கொலையும் உணர்த்தும் ஒரு கசப்பான உண்மை...பல குடும்பங்களின் அமைதியை (more…)