Wednesday, January 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வரம்

சிவபெருமான் மூர்ச்சையாகி கீழே விழுந்த (நகைச்சுவை) கதை

சிவபெருமான் மூர்ச்சையாகி கீழே விழுந்த (நகைச்சுவை) கதை

சிவபெருமான் மூர்ச்சையாகி கீழே விழுந்த (நகைச்சுவை) கதை தனது மாமியாரால் மிகவும் கொடுமைக்குள்ளான ஒரு இளம்பெண் அழுது புரண்டு தன் கஷ்டம் எல்லாம் தீர்த்திட வேண்டி சிவனை நோக்கி விரதமிருந்து தவமாய் தவம் கிடந்து மெய் வருத்தி நாள்தோறும் பூஜை செய்தாள். அவளது தவத்தால் மனம் இரங்கிய சிவபெருமான் ஒரு நாள் அவன் முன் தோன்றி "மகளே உனது மன வலிமையை மெச்சி மகிழ்ந்தேன்! ஏதாவது ஒரு வரம் கேட்டு பெற்றுக் கொள் என்றார். "அப்பனே…எனக்கு ஒரு வரம் போதாது மூன்று வரம் வேண்டும்" என்று பெண் கெஞ்சினாள் பெண் புத்தி பின்புத்தி! உள்ளுக்குள் நகைத்தார் சிவபெருமான் "சரி குழந்தாய்! ஒரு கண்டிஷனுடன் உனக்கு மூன்று வரங்கள் அளிக்கப்படும். கண்டிஷனை ஏற்றுக் கொள்கிறாயா" என்று கேட்டார். அவளோ அழகாய் சம்மதித்தாள். பகவான் கண்டிஷனை கூறினார். "இதோ பார் மகளே நீ எது கேட்டாலும் கிடைக்கும்! ஆனால் உனக்கு கிடைப்பது போல் உன் மாமியாருக்கு பத்த

திருமணம் கைகூட இத்திருத்தலங்களுக்கு வாருங்கள்!

திருமணஞ்சேரி, ஆலங்குடி, ஸ்ரீவாஞ்சியம், திருமருகல், திருவிடந் தை, திருவேதிக்குடி, பிள்ளையார்பட்டி, திருவீழிமிழலை, திருப்பர ங்குன்றம், கன்னியாகுமரி, காஞ்சி, மாங்காடு, ஸ்ரீ வில்லிபுத்தூர், திருச்செந்தூர், திருசத்தி முற்றம், திருமணஞ்சேரி, மணமுடிச்ச நல்லூர், திருப்பாச் சேத்தி, திருவெண் காடு, திருவேள்விக்குடி, திருநெல்வே லி, திருவாரூர், வேதாரண்யம், திருவி டைமருதூர், கும்பகோ ணம்,   திருநல்லூர், திருமழப்பாடி, திருப் பாலைத்துறை, பந்த நல்லூர், மதுரை, திருக்குற்றாலம், திருவேற் காடு, திருச்சோற்றுத்துறை, வைத்தீ (more…)

காளியை ஏமாற்றி வரம்பெற்ற‍ இராமன்!

சுமார் நானூற்று எண்பது வருடங்களுக்கு முன் ஆந்திர மாநில த்தில் உள்ள ஒரு சிற்றூரில் ஓர் ஏழை அந்தணக் குடும்பத்தில் பிறந்தான் தெனாலிராமன். இளமையி லேயே அவன் தன் தந்தையை இழந் தான். அதனால் அவனும் அவனுடைய தாயாரும் தெனாலி என்னும் ஊரில் வசித்து வந்த அவனுடைய தாய் மாமன் ஆதரவில் வாழ்ந்து வந்தனர். தெனாலி ராமனுக்குப் பள்ளி சென்று படிப்பது என்பது வேப்ப ங்காயாகக் கசந்தது. ஆனால் மிகவும் அறிவுக் கூர் மையும் நகைச் சுவையாகப் பேசக் கூடிய திறனும் இயற்கையாகவே பெற்றிருந்தான். வீட்டுத்தலைவர் இல்லாத காரணத்தால் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய (more…)

தாய்மையின் கொடை, குழந்தையின் வரம்… தாய்ப்பால்! – Dr. ஆனந்தி

தாய்மையின் கொடை, குழந்தையின் வரம்... தாய்ப்பால்! ஆரோக் கியமான, அறிவான குழந்தைக் கு... இந்த நீர் ஆகாரம்தான் ஆதா ரம். இயந்திரத்தனமாக தாய்ப்பா ல் கொடுப்பதைவிட, அதன் சிற ப்பு அறிந்து, கொடுக்க வேண்டிய கால இடைவெளி அறிந்து, அமர வேண்டிய பொஸிஷன் பின்பற்றி, பாலுடன் அன்பா ன ஸ்பரி சமும் கலந்து என தாய்ப்பால் புகட்டும் போது... அதன் சிறப்பும் பலனும் பல மடங்கு கூடுகிறது! மருத்துவராக மட்டும் இல்லை, அம்மா வாகவும் அனுபவித்துப் பேசுகிறார் சென்னையைச் சேர்ந் த குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் ஆனந்தி.  பிரஸ்ட் ஃபீடிங் பற்றி ஆனந்தி பகிர்ந்த (more…)

தீர்க்கசுமங்கலி வரம் தரும் துளசி பூஜை.

கோகுலத்தில் ஒருநாள் கிருஷ்ண பகவான் ராதையுடன் பேசிக் கொண்டிருந்தார். அங்கு வந்த கோபிகா ஸ்திரீ அதைக் கண்டு  பொறாமை கொண்டாள். அத னால் கோபம் கொண்ட ராதை, ‘சாதாரண மானிடப்பெண்போ ல் நீ பொறாமை அடைந்த தால் இந்த உயர்ந்த நிலையிலி ருந்து பூலோகம் சென்று மானிடப் பெண்ணாக பிறப்பாய்’ என்று சபித்தாள். அதன் காரணமாக பூலோகத்தில் தர்மத்வஜன் என்ற ராஜாவுக்கும், அவரது பட்டத்தரசியான (more…)

சுவாசிக்கும் தலையணை – வீடியோ

துணை இல்லையே? என்று தனிமையில் ஏங்குவோரின் வருத்தத்தைப் போக்குகின் றான் புதுமையான ரோபோ தலையணை நண்பன். இவனால் சுவாசிக்க முடிகின்றது ஒரு புதுமையான விடயம்தான். இவன் மூலம் தனிமையின் துயரத்துக்கு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar