Thursday, May 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வரலாறு

தமிழ் எழுத்துக்கள் பிறந்து தவழ்ந்த‌ வரலாறு! – இது வரலாறுகளின் வரலாறு!

தமிழ் எழுத்துக்கள் பிறந்து தவழ்ந்த‌ வரலாறு! - இது வரலாறுகளின் வரலாறு! தமிழ் எழுத்துக்கள் பிறந்து தவழ்ந்த‌ வரலாறு! - இது வரலாறுகளின் வரலாறு! இந்த பாரினில் தமிழ் எழுத்துக்கள் பிறந்து, தவழ்ந்த வரலாற்றை (more…)

இட்லி எங்கிருந்து வந்தது? எப்ப‍டி வந்தது? – சுவாரஸ்ய வரலாற்று ஆய்வு

இட்லி எங்கிருந்து வந்தது? எப்ப‍டி வந்தது? - சுவாரஸ்ய வரலாற்று ஆய்வு இட்லி எங்கிருந்து வந்தது? எப்ப‍டி வந்தது? - சுவாரஸ்ய வரலாற்று ஆய்வு தற்போது எங்குநோக்கினும் இட்லி கடைகளும், பெரிய உணவு விடுதி களும் வந்துவிட்டன•  அதுவும் ஒரு (more…)

சனி, சனீஸ்வரன் ஆன வரலாறு? – சிலிர்க்க‍வைக்கும் ஆன்மீகத் தகவல்

சனி, சனீஸ்வரன் ஆன வரலாறு? - சிலிர்க்க‍வைக்கும் ஆன்மீகத் தகவல் சனி, சனீஸ்வரன் ஆன வரலாறு?- சிலிர்க்க‍வைக்கும் ஆன்மீகத் தகவல் நவக்கிரங்களில் ஒன்றான சனி பகவானை சனீஸ்வரன் என்று சிவனின் நாமத்தையும் (more…)

ஜெராக்ஸ் ( பிரதி எடுக்கும்) இயந்திரம் உருவான வரலாறு..!

ஜெராக்ஸ் ( பிரதி எடுக்கும்) இயந்திரம் உருவான வரலாறு..! உலகமெங்கும் நகலெடுக்க பயன்படும் ஜெராக்ஸ் இயந்திரம் மனித வாழ்வில் பிரிக்க முடியாதவை ஆகி வி ட்டது. ஆனால் அந்த ஜெராக்ஸ் இயந்தி ரத்தை கண்டுபிடிக்க செஸ்டர் கார்ல் சன் எனும் தனி மனிதனுக்கு முப்பது வருடங்கள் ஆயிற்று இடைப்பட்ட கால த்தில் செஸ்டர் கார்ல்சன் பட்ட அவமா னங்களும் துயரங்களும் சொல்லில் (more…)

மகாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாறு! – ஆண்டு வாரியாக . . . -(அரிய புகைப்படங்களுடன்)

மகாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாறு! - ஆண்டு வாரியாக . . . மகாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாறு! - ஆண்டு வாரியாக . . . 1882 : டிசம்பர் 11 திங்கள் இரவு 9.30 மணி சித்திரபானு, கார்த்திகை 27ஆம் தேதி மூல நட்சத்திரத்தில் (more…)

"சுய இன்பம் அனுபவித்த‍ல்" – (வெளிவராத) அதிர்ச்சியூட்டும் வரலாற்றுத் தகவல்கள்!

சுய இன்பம் அனுபவித்த‍ல் - (வெளிவராத) அதிர்ச்சியூட்டும் வரலாற்றுத் தகவல்கள்! தென் ஆப்பிரிக்காவில் வாழும் ஜூலுஇன மக்கள். சிறுவர், சிறுமிகளுக்கு வேட்டை மற்றும் போர்பயிற்சி தரும்போது கூட வே சுய இன்பம் செய்வது எப்படி என்றும் அப்பாஅம்மாவே கற்றுத் தருவார்கள். ‘பெரியவர்களாகி த் திருமணம் நடந்ததும் இந்தப் பழக்கத்தை மறந்துவிட (more…)

சிகண்டிக்கு ஆண்மையை வழங்கி, பெண்மை ஏற்றுக்கொண்ட ‘யட்சன்’! – அறியாத வரலாறு

புத்திரப்பேறு வேண்டி சிவனைக் குறித்துக்கானகத்தில் கடும் தவம் செய்து கொண்டிருந்தான் மன்னன் துருபதன். தன் கணவனுக்கு சிவன் அருளப்போகும் வரம், தனக்கும் பேறுவ கை அளிப்பதாக அமைய வேண்டும் என்று அதே காலத்தில் அரண்மனையி ல் பூஜையறையிலேயே பழியாய்க் கிட ந்து பிரார்த்தனை செய்து கொண்டிருந் தாள் துருபதனின் பட்ட மகிஷி. இருவர து வேண்டுதல்களாலும் திருப்தியடை ந்த சிவன் தனித்தனியே அவர்கள் முன் தோன்றினார். அவர்களுக்கு பீஷ்மரை க் கொல்லக் கூடிய வலிமை படைத்த குழந்தை பிறக்குமென்றும் தொடக்கத் தில் பெண்ணாக இருக்கும் குழந்தை பின்னர் ஆணாக (more…)

புத்தர் சுய வரலாறு

கபிலவஸ்து என்னும் நாட்டின் மன்ன னான சுத்தோதனருக்கும் மகாமயாவு க்கும் மக னாகப் புத்தர் பிறந்தார். இவரது இயற்பெயர் சித்தார்த்தர். லட்சிய த்தை அடைந்தவர் என்பது இதன் பொருள். இவர் பிறந்தது முழு நிலவு நாளான வைசாகா ஆகும். சித்தார் த்தர் பிறந்த சில நாட்களி லேயே அவரது தாய் இறந்துவிட்டார். ஒரே மகன் என்பதால் உலகத் துன்பங்கள், கவலைகள் என எதுவு ம் தெரியாதவராக தந்தையால் வளர்க்கப் பட்டார். அரசர் களுக்கே உரிய (more…)

திருநாவுக்கரசர் திருவரலாறு

திருச்சிற்றம்பலம் திருநாவுக்கரசர் திருவவதாரம் : திருமுனைப்பாடி நாட்டில் தெய்வநெறிச் சிவம் பெருக்கும் திருவா மூர் என்னும் ஊரில் வேளாண்மரபில் குறு க்கையர் குடியில் புகழனார் மாதினியார் இருவரும் இணைந்து இல்லறம் நடத்தி வந்தனர். இவ்விருவர்க்கும் திருமகளாய்த் திலகவதியா ரும், சில ஆண்டுகள் கழித்து மருணீ க்கியாரும் உலகில் அலகில் கலை த்துறை தழைப்பவும் அருந்தவத்தோர் நெ றிவாழவும் திருவவதாரம் செய்தனர். பெற் றோர் உரிய நாளில் மருணீக்கி யாரைப் பள்ளியில் அமர்த்திக் கலை பயிலச் செய்த னர். எல்லாக் கலைகளையும் திறம் பெறக் கற்றுத்தேர்ந்தார் மருணீக்கியார். திலகவ தியார்க்கு (more…)

வரலாறு முக்கியம் அமைச்சரே… (இது அரசியல் கலாய்ப்பு – (பாகம் 3) – வீடியோ

வரலாறு முக்கியம் அமைச்சரே... (பகுதி 3-ல்) கடந்த வார நிகழ்வு களின் (விகடன்) கலாய்ப்புகள். ப.சிதம்பரம், ப (more…)

வரலாறு முக்கியம் அமைச்சரே… (இது அரசியல் கலாய்ப்பு – பாகம் 2) – வீடியோ

வரலாறு முக்கியம் அமைச்சரே… கடந்த வார நிகழ்வுகளின் (விகடன்) கலாய்ப்புத்துள்ள‍னர். நாராயணசாமி, நரேந்திரமோடி, விஜயகாந்த், ஜெயலலிதா, வைகோ உள்ளிட்ட‍ ப‌ல அரசியல் பிரமுகர்களை  (more…)
This is default text for notification bar
This is default text for notification bar