Saturday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வரவு

வரவு – செலவு கணக்குகளை சரிபார்க்க‍வும் திட்ட‍மிடவும் உதவும் ஃபைனான்ஷியல் ஆப்ஸ்!

வரவு - செலவு கணக்குகளை சரிபார்க்க‍வும் திட்ட‍மிடவும் உதவும் ஃபைனான்ஷியல் ஆப்ஸ்! தினசரி நாம் செய்யும் செல வுகளைக் குறித்து வைக்கும் பழக்கம் இன்றைக்கு பெரும்பாலா னவர்களுக்கு க்கிடையாது. இதனால் என்ன தான் நாம் சம்பாதித் தாலும், மாத கடைசியில் சம்பளம் அத்தனையும் எப்படி செலவானது, எதற்காக எவ்வளவுசெய்தோம் என்றுதெரியா மல் முழிப்போம். நம் தினப்படி செலவுகளை யாராவது (more…)

சென்னைக்கு வரவும் மாட்டேன், தமிழ் படங்களில் நடிக்கவும் மாட் டேன் என்றுகூறி, பயந்து ஓடிய‌ நடிகை

பேச்சுவாக்கில் எதையாவது கூறிவிட்டு பின்னர் அது பிரச்னையான வுடன் உடனே மன்னிப்பு கேட்பது ஒரு சில நடிகர், நடிகையர் இடையே வாடி க்கையாகிவிட்டது. அந்த வகையில் புதிதாக சர்ச் சையில் சிக்கி இருப்பவர் நடிகை தன்யா. இவர் 7ம் அறிவு மற்றும் காதலில் சொதப்புவது எப்படி போ ன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தன்னுடைய ட்விட்டர் வலை தளத்தில் தெரிவித்த கருத்து தமிழக மக்கள் இடையே (more…)

பிறரை சார்ந்திராமல் வாழ, நிதி ஆலோசனை

என் குழந்தைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுத்து, அவர்களுக்கு சீரும் சிறப்புமாக திருமணம் செய்து வைக்கணும். தற்போது கை வசம் இருக்கும் சொத்துக் களை பயன்படுத்தி புதுசா வீடு கட்டணும். என் ஓய்வுகாலத்துல நானும் என் மனைவியும் பிறரை சார்ந்திராமல் வாழ முதலீடு செய்யணும். இதற்கான முதலீட்டு வழிகளை நீங்கள்தான் எனக்கு சொல்லணும்'' என்று நிதி ஆலோ சனை கேட்டு வந்திருந்தார் புதுக்கோட்டையைச் சேர்ந்த (more…)