Friday, July 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வராமல்

ஜாதிக்காய் தூளை பாலில் கலந்து இரவுதோறும் குடித்து வந்தால். . .

ஜாதிக்காய் தூளை பாலில் கலந்து இரவுதோறும் குடித்து வந்தால். . .   ஜாதிக்காய் தூளை பாலில் கலந்து இரவுதோறும் குடித்து வந்தால். . .   ஜாதிக்காய் என்பது இயற்கை அருளிய வயாக்ரா என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். இது ஆண்மைக் குறைவுக்கு மட்டுமல்லாமல் பிற (more…)

வழுக்கை தலை வராமல் தடுக்க

வழுக்கைத் தலை பிரச்சினையில் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இத ற்கு முக்கிய காரணம், ஆண்கள் பெண்களைப் போல், தங்கள் முடிக் கு போதிய பராமரிப்புக்களைக் கொ டுப்பதில்லை. இத்தகைய முறையா ன பராமரிப்பின் மையினால், ஆண் கள் இளம் பருவத்திலேயே முடி உதி ர்தல் பிரச்சினைக்கு உள்ளாகி, வழு க்கையை பெறுகின்றனர். . உண்மையில் ஆண்களை விட பெண்கள் தான் அதிக முடி உதிர்தல் பிரச்சினைக்கு ஆளாகின்றனர். ஆனால் (more…)

கோடை கால வியாதிகள் வராமல் இருக்க‍ எச்சரிக்கையான எளிய வழிகள்!

ஹாங்காங்கின் மக்காவ் தீவுகள், ஆஸ்திரியத் தலைநகர் வியன்னா, சுவிஸ் நாட்டின் பனி மலைகள், நம்முடைய ஊட்டி... இக்கோடை விடுமுறைக்கு நீங்கள் எங்கு செல்ல வேண்டுமானாலும் திட்டமிட்டு இருக்க லாம்; ஒருவேளை எங்கும் செல்லாமல் ஊரிலேயே கழிக்கவும் திட்டமிட்டு இருக் கலாம். ஆனால், உக்கிரமான வெயிலை எதிர்கொ (more…)

சிறுநீரகப் பிரச்னை வராமல் காத்துக்கொள்ள . . .

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை உலக சிறுநீரக தினம் கடைப்பிடிக்கப்ப டுகிறது. சிறுநீரக நோய்கள் பற்றிய விழி ப்பு உணர்வை உலக மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதே சிறுநீரக தினத்தின் நோ க்கம். இந்த ஆண்டு மார்ச் 8-ம் தேதி சிறுநீரக தினம்.  சிறுநீரகத்தால் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்து சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை நிபு ணர் டாக்டர் என். செழியன் பேசுகிறார். ''மனிதனுடைய தண்டுவடத்தின் இருபுற மும் பக்கவாட்டில் பீன்ஸ் விதை வடிவி ல் அமைந்திருக்கும் உறுப்பு சிறுநீரகம். பொதுவாக பெரியவர்களின் சிறுநீரகம் 11 முதல் 14 செ.மீ. நீளமும், 6 செ.மீ. அகலமும் இருக்கும். ஆண்களின் சிறுநீரகம் ஒவ்வொன்றும் 125 முதல் 170 கிராம் எடை கொண்டது.பெண்களுக்கு (more…)

மனிதர்களைக் கொல்லும் எமனாக மாறும் வெறி நாய்

மிருகங்களைப் பார்த்து இந்த அளவு பயப்படும் மனிதர்கள், நாயை மட்டும் செல்லப் பிராணியாக வளர்ப் பதில் ஆர்வம் காட்டுவது தான் இன்று வரை தொடரும் வியப்பு. நன்றியு ணர்ச்சிக்கு எடுத்துக் காட்டாகவும், அதனைக் கூறி பெருமிதப்படுகிறார் கள். ஆனால், அந்த நாய் களுக்கு வெறி பிடித்து விட்டால் அவையே மனிதர்களைக் கொல்லும் எமனாக மாறு கின்றன. நாய்களுக்கு வெறி பிடித்தால்..? வெறிநாய் ஓரிடத்தில் நிற்காமல் ஓடிக் (more…)

சிறுநீரகம் செயலிழந்தால். . . ., ஆண்மை / பெண்மைக்குறைவு, மலட்டுத்தன்மை ஏற்படும் அபாயம்

டாக்டர் சௌந்தரராஜன் அவர்களால் ஓர் இணையத்தில் எழுதி வெளி வந்த‌து "ஒரு வீட்டின் சுத்தம் எப்படிப் பட்டது என்பது அந்த வீட்டின் ஹால், கிச்சன், பெட்ரூம் போன்ற வற்றைப் பார்ப்பதை விட அந்த வீட்டின் கழிப்பறை யைப் பார்த்தால் தெரிந்து விடும். அது போலத்தான் நம் உடலும்... நாம் முழுமையான ஆரோக் கியத்தோடு இருக்கி றோமா என்பதை நம் சிறுநீரகத்தின் செயல்பாட்டை வைத் துச் சொல்லிவிடலாம்..." என்று எளிமையான உதாரணத் தோடு பேசத் தொடங்கினார் டாக்டர் சௌந்தரராஜன். சிறு நீரகத் துறையில் உலகின் மிக (more…)

மாதவிடாய் வராமல் தாமதமாவதற்கு பல காரணங்கள்

பீரியட்ஸ் எனப்படும் மாதவிடாய் தாமதாவது பலருக்கும் ஒரு பிரச்சினையாகவே இருக்கி றது. மாதா மாதம் சரியாக பீரியட்ஸ் வராமல் தவிக் கும் பெண்கள் பலர். ஆனால் அத ற்கான சரியான காரணத்தை அறியாமல் கவ லைப்படுவதால் பலன் ஏதும் இல்லை என் கிறார்கள் மருத்துவர்கள். பீரியட்ஸ் வராமல் தாமதா வதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில் முக்கிய மானது ஸ்டிரஸ் எனப்படும் மன அழுத்தம் மற்றும் பதட்டம். இதுதான் நமது உடலில் பல உபாதைகள் ஏற்பட முக்கியக் கார ணியாக இருக்கிறது. தாமதமான பீரிய ட்ஸ் பிரச் சினைக்கும் இது முக்கியக் (more…)

புற்றுநோய் வராமல் தடுக்க, தினமும் காபி குடி

தினமும் காபி குடித்து வந்தால் புற்று நோய்வராமல் தடுக் கலாம் என ஒரு ஆய்வில் தெரி விக்கப்பட்டுள்ளது. சமீபத் தில் உலகமெங்கும் நடந்த 9 ஆய்வு களில் இந்த முடிவு தெரிவிக்கப் பட்டுள்ளது. காபி குடிப்பவர்களு க்கு தலை மற்றும் கழுத்து புற்று நோய்கள் 12சதம் குறைவ தாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 4 கோப்பை அள வுக்கு மேல் காபி குடிப்பவர்களு க்கு இந்த வகை புற்றுநோய் குறையும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக (more…)