Thursday, June 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வரிக்குதிரைகளை பற்றிய சில தகவல்கள்

வரிக்குதிரைகளை பற்றிய சில தகவல்கள்

நம்மை கவரும் மிருகங்களில் வரிக்குதிரையும் ஒன்று. இந்த வரிக்குதிரைகளை பற்றிய சில தகவல்களை பார்ப்போம். வரிக்குதிரை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இது ஒரு தாவர உண்ணி. இதுகுதிரை இனத்தை ச்சேர்ந்தது. உடல்முழுவதும் வரிகளாக இருப்ப‍தால் இது வரிக்குதிரை என்றே அழைக்கப்படுகிறது. இது பாலூட்டி இனத்தை சார்ந்தவை. இவற்றின் உடல் முழுவதும் கருப்பு வெள்ளையிலான வரிகளைக் கொண்டுள்ளன. இவைகள் எப்போதும் கூட்ட‍ம் கூட்டமாக (more…)