Wednesday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வரி

வரிச் சேமிப்பில் லாபம் பார்க்கும் வழிகள்

வருமானவரியை எப்படியாவது மிச்ச ப்படுத்திவிடவேண்டும்  என்பதில் அ னைவரும் உறுதியாக இருக்கிறார்க ள். ஆனால், தேவையானமுறையில் வரியைமிச்சப்படுத்தி இருக்கிறோமா என்றால், இல்லை என்பதே பலரது பதிலாக  இருக்கும். அண்மையில் 35 வயதான நண்பர் ஒருவர் சாலை விபத்தில்  திடீரென இறந்துவிட்டார். அவர் வருமான வரி யை மிச்சப்படுத்த பல இன்ஷூரன்ஸ்  பாலிசிகளை எடுத்து வைத்திருந்தார்; ஆண்டுக்கு சுமார் 12,000 ரூபாய்க்குமேல்  (more…)

வருமான வரி விலக்கை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட ஆதாரங்கள் மிகவும் அவசியம்

நாம் சம்பாதிக்கும் பணத்திற்கு அரசாங்கத்துக்கு வரி கட்ட வேண்டு ம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். வரி கட்டுபவர்களுக் கு தங்களின் வருமானத்தைப் பொறுத்து சில வரி விலக்குகளு ம் உள்ளன என்பதையும் நாம் அறி வோம். ஆனால் அந்த வரி விலக் கை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட ஆதாரங்கள் மிகவும் அவசியம். அதை சரிவர பாதுகாக்காமல் போனால் (more…)

வருமான வரி – விதிகளும் அதற்கான வழிமுறைகளும் – வீடியோ

பல விதமான வரிகளில் முக்கியமானது வருமான வரி ஆகும். அந்த வரிகளை செலுத்த என்னென்ன விதிகள் இருக்கின்றன என்பதை யும் அதற்கான வழிமுறைகளும் வழக்க‍றிஞர் ஹேமலதா அ (more…)

உங்களுக்கு சொந்தமான நிலம் இருக்கிறதா? அதை பாதுகாக்க‍ இதோ வழிமுறைகள்

உங்கள் நிலங்களுக்கு உரிய வரியை (நன்செய் /புன் செய் அல்லது வீட்டு வரி ) செலுத்தி வருகிறீர் களா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.  இல் லை எனில் வேறு யாராவது உங்கள் நிலத்திற்கு தீர்வை செலுத்தி வந்தால், அதன்மூலம் கூட அவ ர்கள் நிலத்திற்கு (more…)

வரிச் சேமிப்பு திட்டமான இ.எல்.எஸ்.எஸ்.

வரிச் சலுகை தரும் திட்டங் களில் முதலீடு செய்தால் தாராளமாக வரிச் சலுகையு ம் நல்ல வருமானத்தையும் பெறலாம்.   அந்த வகையில் நீண்ட கால த்தில் ஓரளவுக்கு ரிஸ்க் எடுக் கத் தயாராக இருப்பவர்கள், பங்குச் சந்தை சார்ந்த வரிச் சேமிப்பு திட்டமான இ.எல்.எஸ்.எஸ். ஃபண்டில் முதலீடு செய்யலா ம். கடந்த மூன்றாண்டு காலத்தில் டாப் 10 வரிச் சேமிப்பு ஃபண்டு கள் ஆண்டு க்கு 25 முதல் 30% வரை வருமானம் தந்திருக்கின்றன. 2008-லும் 2011-லும் (more…)

ஏ! பணமே, நீ வரவாய் வந்தாலும் “வரி”யாய் செல்கிறாயே! (TAXES 23)

நீங்க இந்தியரா?! அப்ப‍ நீங்க‌  எந்த வேலையை செஞ்சாவது சம்பாதிக்கலாம்.ஆனால் வரி மட் டும் ஒழுங்கா கட்டினா வந்த வருமானம் எல் லாம் போயிரும். இது சில அரசியல் தலைவர் கள் சேவை செய்பவர்களுக்கு இது பொருந்தா து. அவங்கதான் "வரி" கட்டியதா அரசு ஆவண ங்களில் ஒரு "வரி"கூட இல்லையே இதை (more…)

குறைந்த விலை வீடு: வரிச் சலுகை சாத்தியமா?

குறைவான சதுர அடி கொண்ட குறைந்த விலை வீடுகள் (Affordable home) மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளு க்கு அதிக அளவில் தேவை இருக்கிறது. இந்த புராஜெக் ட்களில் பெரிய லாபம் இருக் காது என்பதால் பல புரமோ ட்டர்கள் இதில் ஆர்வம் எதுவும் காட் (more…)

பிராவிடண்ட் ஃபண்டு (ஆதி முதல் அந்தம் வரை) – பாகம் 2

உடம்பில் தெம்பு இருக்கும் வரை உழைக்கிறீர்கள்; சம்பாதிக்கிறீர் கள்; சாப்பிடுகிறீர்கள். ஓய்ந் துபோய் உட்காரும் காலத்து க்கு என்ன சேர்த்து வைக்கி றீர்கள்…? மாதச் சம்பளம் வா ங்கும் நூறு பேரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டால், முக்கால்வாசிப் பேர்களிடம், ”விக்கிற விலைவாசியில என்னத்தைச் சேர்த்து வைக் கிறது?!” என்கிற புலம்பல்தா ன் பதிலாகக் கிடைக்கும். இன்றல்ல, அறுபது ஆண்டுகளுக்கு முன் பும் இப்படித்தான் நிலைமை இருந்தது. இதை (more…)