Friday, October 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வரி

28-ந்தேதி மத்திய பட்ஜெட்: வருமான வரி உச்சவரம்பு …

மத்திய பொது பட்ஜெட் வருகிற 28-ந்தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்காக மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி பட் ஜெட் தயாரிப்பு பணிகளில் தீவி ரமாக ஈடுபட்டுள்ளார்.   5 மாநில சட்டசபைகளுக்கு மே மாதம் தேர்தல் நடைபெற உள்ள தால், மக்கள் மனதில் எந்தவித அதி ருப்தியும் ஏற்படாத வகை யில் பட்ஜெட் அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடுகள் இருக்க திட்டமிடப் பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியை தூண்டும் வகையில், பட்ஜெட் திட்ட அறிவிப்புகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. மாத (more…)

வருமான வரி உச்சவரம்பு அதிகரிக்கும் : மத்திய பட்ஜெட் 28-ந்தேதி பாராளுமன்றத்தில் . . .

பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற 21-ந் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் பாராளுமன்றத்தின் கூட்டு க்குழு கூட்டத்தில் ஜனாதிபதி பிரதீபா பட்டீல் உரையாற்று கிறார். 25-ந்தேதி (வெள்ளிக் கிழமை) ரெயில்வே பட்ஜெ ட்டை ரெயில் மந்திரி மம்தா பானர்ஜி தாக்கல் செய்கிறார். இதில் ரெயில்வேயின் புதிய திட்டங்கள், புதிய ரெயில்கள் விடு வது பற்றிய அறிவிப்பு களை வெளியிடுகிறார்.ரெயில் கட்டணம், சரக்கு கட்டணம் உயருமா? அல்லது பயணிகளுக்கு சலுகைகள் அளிக்கப்படுமா? என்பது பற்றிய அறிவிப்பையும் மம்தா பான ர்ஜி வெளி யிடுகிறார். இதைத் தொடர்ந்து 28-ந்தேதி (திங்கட்கிழமை) 2011-2012-ம் ஆண்டு க்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி பொது பட்ஜெட்டை (more…)

“பாட்டும் நானே பாவமும் நானே . . . ” – வீடியோ

நடிகர் திலகம் சிவாஜி  கணேசனின் அசகாய நடிப்பாலும், கவிஞரின் காலத்தால் அசைக்க முடியாத வரிகளாலும், டி.எம். சௌந்தர்ராஜன் அவர்களின் தேனினும் இனிய‌  குரல்வளத்தாலும் இசையமைப்பாளரின் அருமையான இசையாலும் மெருகேற்றப்பட்ட பாடல் அக்காலம் அல்ல, இக்காலம் அல்ல, எக்காலத்திலும் அழியாப்புகழோடும் தழைத்தோங்கும் திருவிளையாடல் திரைப்படத்தில் இடம்பெற்ற "பாட்டும் நானே பாவமும் நானே . . . " என்று தொடங்கும் அற்புதப் பாடல், காட்சியுடன் நீங்கள் கேட்டு, பார்த்து மகிழ,

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது . . . – வீடியோவில்

நடிகர் திலகம் சிவாஜி  கணேசனின் அசகாய நடிப்பாலும், என்.டி.ஆர். கடவுளாக நடித்து, இல்லை இல்லை கடவுளாகவே மாறியும்,  கவியரசு கண்ணதாசனின் காலத்தால் அழிக்க முடியாத வரிகளாலும், சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் வெண்கல குரலாலும், இசையமைப்பாளரின் மனதை கொள்ளையடிக்கும் இசையாலும் மெருகேற்றப்பட்ட பாடல் அக்காலம் அல்ல, இக்காலம் அல்ல, எக்காலத்திலும் அழியாப்புகழோடும் தழைத்தோங்கும் பாடல், கர்ணன் திரைப்படத்தில் இடம்பெற்ற‌ பாடல், காட்சியுடன் நீங்கள் கேட்டு, பார்த்து மகிழ,